ராதையின் கண்ணன் இவன்-12

E.Ruthra

Well-Known Member
#26
எங்கேப்பா இன்னிக்கு இன்னும் ராதையை காணோமே, ருத்ரா டியர்?
சாரி அக்கா இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, இப்போ தான் போஸ்ட் பண்ணி இருக்கேன் படிச்சிட்டு சொல்லுங்க அக்கா:geek:
 
E.Ruthra

Well-Known Member
#29
கிறிஸ்டோபர் ஸ்மித் ராகவ் கிருஷ்ணா இரண்டு பேருமே ராதிகாவின் நலம் விரும்பிகள்தான்
ஆனாலும் இரண்டு பேருமே ஓவர்
பாசக்கார பய புள்ளைகளா இருக்குதுங்களே
ஹா ஹா ஹா

ஏண்டாப்பா ராகவ் அம்பி
வடிவேல் மாதிரி நானும் பணக்காரன்தான் நானும் பணக்காரன்தான்னு உன்னோட வேல்யூவை அந்த கிறிஸ்க்கு கொஞ்சம் காட்டிடேன்
அப்போ உன்னோட கார்மேகத்துக்கு நீ ஓகேன்னு நீ பொருத்தம்தான்னு
அவன் சொல்லிடுவானில்லே

இந்த சண்முகம் ஆர் கே விடம்
என்ன பேசப் போறான்?
ராகவ்வின் வசதி தெரியாமல்
ராதிகாவை நீ கட் பண்ணு
என்னோட பொண்ணு
ஸ்வேதாவுக்கு நான் நிறைய
சீதனம் செய்வேன்ம்பானா?
இரண்டுமே பாச கார பய புள்ளைங்களா இருக்காங்க
பேசி அதனால வாங்கி கட்டனும்னு இருந்தா நாம என்ன பண்ண முடியும் சொல்லுங்க;)
 
E.Ruthra

Well-Known Member
#30
Nice update...

ராகவ் & கிறிஸ் சம்பாஷணை சூப்பர்

ராகவ் கிறிஸ் ரெண்டு பேரும்
டாலியோட நலம் விரும்பிகள்

இந்த சண்முகம் என்ன சொல்ல போறாரோ... ???
Thank you sis
Perusa enna solavaru ponnukaga pesuvaaru
 
Advertisement

New Episodes