Kamali Ayappa
Well-Known Member
அம்மாவா போகப்போறியா மாறா,
குட்டி இளா ஐடியாலாம் தூள் பறக்குது
Aamaam.. Vara vara ava idea laam vera level la iruku. Thanks sis
அம்மாவா போகப்போறியா மாறா,
குட்டி இளா ஐடியாலாம் தூள் பறக்குது
சந்தோஷமான நிகழ்வு தான் என்றாலும் ,கொஞ்சம் ரெண்டு பேரின் நிலையை நினைத்து மனம் வலிக்கிறது....