மெல்லிய காதல் பூக்கும் 27

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ரிஷி புரிந்து கொள்ள முடியவில்லை
கீதா தற்கொலை செய்துட்டாளா
ரிஷி தாய் பாசத்துக்கு ஏங்கிய குழந்தை
yes
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
நான் கேட்கும் முன்னாடி இந்த அழகான "மெல்லிய காதல் பூத்து விட்டது" அதனால ஸ்டோரி முடியப் போகுதுன்னு நீங்களே சொல்லிட்டீங்களே
சமத்து, மிலா டியர்
:cool::cool::love::love::geek::geek:(y)(y)
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடடா ரிஷியின் நல்ல மனசு தெரியாமல் அவனை நான் தப்பா சொல்லிட்டேனே
ஆயிரம் கொடுமைகள் செஞ்சு பெற்ற மகனையே நாய்களுடன் வளர்த்த இந்த கேடுகெட்ட அம்மாவின் மீது ரிஷிக்கு அவ்வளவு பாசமா?
பெத்த மனம்தான் பித்தாகும் இங்கே உல்ட்டாவா இருக்கே, மிலா டியர்
எல்லாம் அவனோட வார் பேபி அப்படி
அவனை மாத்தி வைச்சிருக்கிறாள்

என்னாதுதுதுதுஉஉஉஉ?
கீதாராணி தற்கொலை செஞ்சுக்கிட்டாளா?
நோஓஓஓஓஓஓஓஓ
அவள் அவ்வளவு சீக்கிரமா சாகக் கூடாது
சித்திரவதை அனுபவிச்சு எப்போ சாவு வரும்ன்னு ஏங்கியே கீதா சாவணும் கொஞ்சநஞ்சமா அட்டூழியம் பண்ணியிருக்காள்?
நாம நினைக்கிறது எல்லாம் நடக்குமா? அது மாதிரிதான் கீதாவின் மரணமும்.
ரிஷி நல்லவன்தான் அமுதன்தான் கெட்டவன்.:p:D
 

mila

Writers Team
Tamil Novel Writer
புள்ளத்தாய்ச்சிப் பொண்ணு திவ்யா பிக்கிள் சாப்பிடுவது எல்லாம் சரிதான்
நீங்க சொன்ன எல்லா பொருள்களும்
ஓகே, மிலா டியர்
ஆனால் வினிகர் மட்டும் வேண்டாம்ப்பா
அது உடம்புக்கு கெடுதல், தியாக் குட்டி
அது தெரிஞ்சி தானே புள்ள பாட்டி கிட்ட விசயத்த அப்பொறம் சொல்லலாம்னு சொல்லுச்சு.:D:LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top