மெல்லிய காதல் பூக்கும் 27

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Geethavukku jail,thandanai ithellam ethirkollum thunivu illamal tharkolai seithu irukalaam allathu malar aval thaayai kolai seitha maathiri geethava kondru irupaalo:unsure:
Rishiyin siru vayathu kastangal manathai negilchiyadaiya veikirathu.....
Dhiyavukku pickle kavalai:p
ஆமா தியாவுக்கு அவள் கவலை.:p:D
தண்டனையை அனுபவிக்க பிடிக்கவும் இல்லை. அமில அபிஷேகத்தால் தன்னையே வெறுக்கிறாள் அதான் தற்கொலை பண்ணிக் கொண்டாள்.
நன்றி டியர்:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
நாம நினைக்கிறது எல்லாம் நடக்குமா? அது மாதிரிதான் கீதாவின் மரணமும்.
ரிஷி நல்லவன்தான் அமுதன்தான் கெட்டவன்.:p:D
நோஓஓஓஓஓஓஓஓ
என்னோட கனி அமுதன் செல்லாக்குட்டியும் நல்லவன்தான்
தன்னிடம் இருக்கும் மகனை அன்புடன் கவனிக்காமல் மனைவியிடம் கொடுமைப்படும் மகனை நினைத்து கவலைப்பட்டால் தன்னை அப்பா ஒதுக்குகிறார்ன்னு அமுதனுக்கு
கோபம் வராதா?
ரிஷியும் பாவம்தான்
ஆனால் அமுதனை சரவணக்குமரன் ஒதுக்கியது தவறுதானே
எல்லா வினையும் அந்த கீதாராணி பீடையால் வந்தது
 

mila

Writers Team
Tamil Novel Writer
rishiya purinjikave mudiyala.. geetharani suicide panikitala namba mudiyala ...
ரிஷி தாய் பாசத்துக்கு ஏங்கிய குழந்தை. கீதாராணிக்கு சிறை வாழ்க்கையை ஏற்கும் துணிவில்லை.
நன்றி டியர்:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
அது தெரிஞ்சி தானே புள்ள பாட்டி கிட்ட விசயத்த அப்பொறம் சொல்லலாம்னு சொல்லுச்சு.:D:LOL:
இந்த திவ்யாப் பொண்ணு ஜில்லாக் கேடிப்பா
 

mila

Writers Team
Tamil Novel Writer
நோஓஓஓஓஓஓஓஓ
என்னோட கனி அமுதன் செல்லாக்குட்டியும் நல்லவன்தான்
தன்னிடம் இருக்கும் மகனை அன்புடன் கவனிக்காமல் மனைவியிடம் கொடுமைப்படும் மகனை நினைத்து கவலைப்பட்டால் தன்னை அப்பா ஒதுக்குகிறார்ன்னு அமுதனுக்கு கோபம் வராதா?
ரிஷியும் பாவம்தான்
ஆனால் அமுதனை சரவணக்குமரன் ஒதுக்கியது தவறுதானே
எல்லா வினையும் அந்த கீதாராணி பீடையால் வந்தது
அமுதனை தந்தை ஒதுக்கியது வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் தான். நான் கெட்டவன் என்று சொன்னது அவனுக்கு இருக்கும் குணம் கீதாராணியின் குணம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top