முள்வேலியா? முல்லைப்பூவா? - 2

Advertisement

Novel-reader

Well-Known Member
This is new term for me :ROFLMAO: situation ship Lol... இந்த லவ்க்கு கீழ க்ரஷ்க்கு மேல மாதிரியா?:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இந்த விஷய'ஞானத்துல' எல்லாம் எனக்கு தகப்பன் சாமி என் பொண்ணு தான்.

என்னைப் பொறுத்தவரை நாதாரித்தனதுக்கு நாசூக்கா பல பெயர்கள்ன்னு தான் தோணுது.
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
ரேகாவ பார்த்தாலும் பாவமா இருக்கே....இந்த சஹானா 12th லயே‌ terror போலயே....

Already insecure feel ல இருக்கா ரேகா ....வருண் நல்ல எண்ணத்தோடு எது செஞ்சாலும் பயத்துல இருக்க ரேகாக்கு தப்பா தான் convey ஆகும்
அவன் செய்றதும் தப்பு தானே. அவ கஷ்டபடுவா னு தெரிஞ்சும் செய்றன் நா அப்போ அவ மேல அவனுக்கு அன்பு இல்லை னு தான அர்த்தம்.
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
Okay right now I dont know whether Saha was apologetic about her behavior or not. But if she isnt then she doesnt qualify as my heroine. And Varun I hope you see Rekha as your wife soon. Higher secondary is not some kiddish years that people leave everything thay happened then to be there. If Saha ragged rekha and you were there with hands folded over your mouth, you were just a mouthpiece of saha. To hell with you man. Rekha really deserves better than this.
 

rakavi

Well-Known Member
அவன் செய்றதும் தப்பு தானே. அவ கஷ்டபடுவா னு தெரிஞ்சும் செய்றன் நா அப்போ அவ மேல அவனுக்கு அன்பு இல்லை னு தான அர்த்தம்.
ரேகாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணான் மா... ஆனா அவன் சஹி ... அது அதையும் தாண்டிப் புனிதமானதுன்னு உருட்டுவான் :ROFLMAO: :p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top