EswariSkumar
Well-Known Member
Nice
கொழுப்பு தான். வேற என்ன?Paya pula ipdi matikitiye da...en ipdi oru friendship ah vita inda sahi
வருண் எப்படியோ எனக்கு தெரியலை. ஆனால் சஹானாவோட கெத்துக்கு அவ கள்ளக்காதல் எல்லாம் செஞ்சுருக்க மாட்டா. வேணும்னா situationship status-ல வருணை வெச்சுருந்துருப்பா. கரெக்டா?அப்ப ரேகா நினைக்கற மாதிரி லவ் / கள்ளக் காதல் எல்லாம் இல்லையா? தோழமை தானா?
என்னடா வருண்.... இப்படி உன்னை டம்மி ஆக்கிட்டாங்க எல்லாரும்?
Yeah. நட்பு தான்...இதெல்லாமா infer பண்ண முடிஞ்சுது? இந்த பதிவு எழுதும் போது நானே இவ்வளவு யோசிக்கலை....
அடுத்த எபில ஹீரோ வருவார் ...
அப்டி கூட தோணல sis. வேணா இப்டி இருக்கலாம் வருண்க்கு one sided lovesituationship status
அவங்க கள்ளக்காதல் என்று சொன்னதால தான் நான் அப்படி சொன்னேன். அவங்க வருணோட ஒரு தலைக்காதல் என்று சொல்லலியே. (நம்மளை மண்டை காய விடறது தானே அவங்களுக்கு entertainment )அப்டி கூட தோணல sis. வேணா இப்டி இருக்கலாம் வருண்க்கு one sided love
6th, 7th std படிக்கறதுங்களே லவ் சொல்லி திரியுதுமா.... 12 th ல இன்னும் அட்வான்சா போறாங்கNice update
12th rowdy ahhh
Sei apave lv sonnaya padava
Adu lv kana vayasyu ila eh
Ama nalla kattipudi un podatea parthikune keera
Rela nee ninaikurathu pola edum ila me parthu nadanthuko
Varun pasakaea payapulla
This is new term for me situation ship Lol... இந்த லவ்க்கு கீழ க்ரஷ்க்கு மேல மாதிரியா?வருண் எப்படியோ எனக்கு தெரியலை. ஆனால் சஹானாவோட கெத்துக்கு அவ கள்ளக்காதல் எல்லாம் செஞ்சுருக்க மாட்டா. வேணும்னா situationship status-ல வருணை வெச்சுருந்துருப்பா. கரெக்டா?