முயன்றால் முடியும்

mila

Writers Team
Tamil Novel Writer
#1
பெண்மணிகளாகிய கண்மணிகளே!


எங்க வீட்டுல மூனு பொண்ணுங்க ஒருத்தியாவது தையல் படினு எங்கம்மா பன்னண்டு வயசுலயே வீட்டு பக்கத்துல ஒரு தையல் class ல சேர்த்து விட்டாங்க.

அப்பொறம் A / L exam எழுதிட்டு ஒரு ரெண்டு மாசம் நானா போய் ஊருல உள்ள singer தையல் class ல சேர்ந்துட்டேன். கல்யாணத்த பண்ணி அதுக்கும் full stop வச்சாச்சு.

கிட்டத்தட்ட 2 வருசமா you tube ல தையல் videos பாத்துட்டு வந்தேன். இவ்வளவு easy யா இருக்கேனு try பண்ணேன். இப்போ என் dress எல்லாம் நானே தைச்சிக்கிறேன்.

பெண்கள் நாம கணவன், குழந்தைகள் என்று வாழ்ந்துகிட்டு இருக்கோம். எங்க திறமை எங்களுக்கு தெரியமாட்டேங்குது.

நமக்கு எதுல interest அதிகமோ அதுல நம்ம திறமையை வளர்த்துக்கணும்.

20190108_213746.jpg
20181101_193334.jpg
20180907_140035.jpg 20180915_212740.jpg
ரொம்ப happiiiyaa இந்த விசயத்த பகிந்துக்கிறேன்.:)

Screenshot_20190322-121705_Candy Crush Saga.jpg Screenshot_20190322-121715_Candy Crush Saga.jpg
இது extra திறமைங்க:LOL:
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#5
Ithula highlight ah I thought you were little girl..உங்களுக்கு திருமணம் ஆனது என்பது தான்..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஆனால் உங்கள் முயற்சி சூப்பர் சிஸ்...வாழ்த்துகள்....நம்ம இஷ்டத்துக்கு இனி தைக்கலாம்
.. Enjoy SIS's....:love::love::love::love:
Its really encouraging to all ladies.here...
 

Advertisement

New Episodes