மீளாத்துயில் - பிரியா பிரகாஷ்

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
நான் மகேஷ் டம் பேசி இருக்கிறேன்.....
பேச்சில் அவ்வளவு ...அன்பு.... innocence... அக்கா அக்கா என்று என்னை அழைத்து பேசினார்.....
ஒவ்வொரு replyக்கும் quote செய்து நன்றி சொல்லும் அழகு மனது....
இல்லை என்று நினைக்க முடியவில்லை....
கிராமம்.. திருவிழா... குடும்ப உறவு முறைகள்.....முறை சொல்லி அழைக்கும் வழக்கம்.... எல்லாம் உயிரோட்டம் ஆக இருக்கும்.....
குடும்பத்தினர்க்கு மன ஆறுதல் இறைவன் அளிக்கட்டும்.....
 
D

[Deleted] admin 4

Guest
May the family get the strength to stand this loss and may her soul rest in peace.
 

Kala Sathishkumar

Well-Known Member
கடவுளே இந்த பதிவு பொய்னு சொல்லுங்க மல்லி மேம்.... நம்பவே முடியாலேயே.... ஒவ்வொரு கதையிலும் சிரிக்க வச்சுட்டு இப்ப இப்புடி அழுக வச்சுட்டாங்களே.... ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு... அவங்க குடும்பத்துக்கு அவங்களுடை இழப்பை தாங்கிக்க இறைவன் சக்தியை கொடுக்கட்டும்... முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top