மாலினியின் ஜோடி ACP

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
பிடிக்கலே பிடிக்கலே வெற்றிவேலை
மாலினியின் ஜோடியாகப் போட்டது
எனக்கு பிடிக்கலே, கோம்ஸ் டியர்
என்ன பண்ண சிஸ்! வெற்றி தானே வெற்றி பெற்றான்!!!!!!!
 

kayalmuthu

Well-Known Member
மிக்க நன்றி மா.. ஆனா இது என் கருத்து இல்லை.. Voting முடிவு மா..
கண்டிப்பா அப்படி கொண்டு போக மாட்டேன் மா.. dont worry.. அவன் தனியா கெத்து காமிப்பான்.. ப்ரியா அதை ரசிப்பாள்.. செல்வா மனம் ப்ரியாவை ஏற்குமா னு கதையில் ஓட்டத்தில் தெரியும்(எனக்கே இப்போ அது தெரியாது மா)..
-கோம்ஸ்.
ஹா ஹக் ஹா .
கல்லூரி life முடியும் வரை அவன் single ஹீரோ தான்.. ஹா ஹா ஹா
மாஸ் ஹீரோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top