மாயவனின் மலர்க்கொடியாள்-டீசர்

Advertisement

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
நானும் எபி இன்னும் போடாம இருக்கிங்கனு யோசனையா இருந்தேன்..
New Story Start செய்யவும் எழுதுறதுல Busy a இருப்பீங்க..
Free ஆகிட்டு எபி தருவிங்கனு இருந்தேன்
புது ஸ்டோரி அப்படியே திடீர்னு வந்தது.அதுக்கு கொஞ்சம் டயம் எடுக்கும்... அதுக்காக நம்ம மலர் மாயவனை விட முடியுமா
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
சிஸ் பேரு மட்டும்தான் வருது.. அந்த புள்ளய கண்ணுல காட்டவே மாட்டேங்குறீங்க:D
பொறுமை கடலினும் பெரிது பள்ளிக்கூடத்துல படிச்சதில்லையா
 

Punitha M

Well-Known Member
புது ஸ்டோரி அப்படியே திடீர்னு வந்தது.அதுக்கு கொஞ்சம் டயம் எடுக்கும்... அதுக்காக நம்ம மலர் மாயவனை விட முடியுமா
நாங்க மலர விட்டாலும் மாயவன விடுறதா இல்லை..
எங்கே மாயவன்???
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
நாங்க மலர விட்டாலும் மாயவன விடுறதா இல்லை..
எங்கே மாயவன்???
மலரை விட்டுட்டு வேற பொண்ணு பாக்ற ஐடியாவா...இருங்க மலரை விட்டு தூப்பாக்கிய தூக்கிட்டு வர சொல்றேன்
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
இது ஒரு கேள்வியா?
மலரு புள்ள என்னதான்
கொடியாக இருந்தாலும்
எவ்வளவு நேரம்தேன்
ஆதித்யன் மலர்க்கொடியைத்
தாங்கிப் பிடிச்சுக்கிட்டே
இருப்பான்?
சீக்கிரமா வாங்க, கற்பகம் டியர்
இதுதான் பானும்மா ஸ்பெஷல்...ரைட்டிங் எடிட்டிங்
 

Punitha M

Well-Known Member
மலரை விட்டுட்டு வேற பொண்ணு பாக்ற ஐடியாவா...இருங்க மலரை விட்டு தூப்பாக்கிய தூக்கிட்டு வர சொல்றேன்
இந்தாரு எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்..:rolleyes::rolleyes:
ஆ ஊ ன்னா துப்பாக்கி தூக்குறதெல்லா ஓவரு
சொல்லிட்டேன்:oops::oops:
 

banumathi jayaraman

Well-Known Member
இதுதான் பானும்மா ஸ்பெஷல்...ரைட்டிங் எடிட்டிங்
அது.......
எடிட்டிங்கு முடிச்சுட்டு சீக்கிரமா
வாங்கோ, கற்பகம் டியர்
எப்படியும் ஏண்டா என்னைப்
புடிச்சேன்னு ஆதித்யா
கன்னத்தில, சப்பாணி மெரி
சப்பு-ன்னு ஒண்ணு மலர்
கொடுக்கப் போறாள்
அதைப் பார்க்க, சேச்சே
படிக்க ஆவலாய் மீ
வெயிட்டிங்கு, கற்பகம் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top