மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Surya nee sriya athata ninaithaal unake repeata...oru thadavai than parthaa la kishorai.. interesting epi sis
ஹா...ஹா...ஹா... அந்தம்மா ரொம்ப கோபமா இருக்கா அவன்பாடு கொஞ்சம் கஷ்டம்தான் டியர் மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema chlm...sri vera level.... Kamali um sinthyavum nalla velai pathurukanga....surya over possessiveness la enna pesaromne theriyama pesi nallla vangi kaTiko da...idiot...
Sema sri kaga eagerly waiting chlm...
ஹாய்டா கீர்த்தி ஹா..ஹா..ஹா... ஸ்ரீ வேற லெவல்தான்னு இனி வரப்போற பதிவுல நீங்களே தெரிஞ்சுக்குவிங்கடா... சூர்யா அவள ரொம்ப ரொம்ப லவ்பண்ண ஆரம்பிச்சிட்டான் அதான் இந்த கோபம் இன்னைக்கு வந்திருவேன் செல்லம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Surya enna pesanum nu teriama pesitiye da ippo par summa erundavalai yethivittiye da, unnia pichi eduka pora, ennadu kalyanathuku muda naal dan partiya, Kishore ku kudutha adi ya nee parakama poitiye pa partha terimji erukum Avaloda adi yai, inda loose um ga ippo mayaka marundu kuduthu enna panna podumga, nice update maheswari dear thanks.
ஹா...ஹா...ஹா.. ஆமா டியர் அவ கோபத்தை கிளறி விட்டுட்டான் இப்ப அந்தம்மா ரொம்ப கோபத்தில வேற இருக்கா அடுத்து என்னன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன் டியர்... அவளோட கோபத்தை பார்க்க தயாராக்கிக்கோங்க டியர் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
En pa surya ipd dhan summa irukara singatha sorinju vidradha ...... paathu iru pa pulla paaka dhan veguliya irukum pola
ஹா...ஹா...ஹா...செம டியர் நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டிங்க ஆனா இந்த சூர்யாவும் லேசுப்பட்டவன் இல்லை இன்னைக்கு சொல்றேன் அவளோட கோபத்தையும் அவன் என்ன பண்றான்னு மகிழ்ச்சி டியர்:love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹீரோ எல்லாரும் கோவம் வந்தா கிஸ் குடுத்துடுறாங்க......:love::love:
ஹா...ஹா...ஹா... கோபமா இருந்தாத்தானே அவங்க இவங்கள திட்ட முடியாது இவனுகளும் எஸ்ஸாகி ஓடிரலாம் அதான் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top