மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கிஷோர் செஞ்ச தப்புக்கு ஸ்ரீ மேல கோபப்படலாமா சூர்யா... எதுவானாலும் குடும்ப வாழ்க்கைக்கு தேவை நம்பிக்கை தான். அதிலேயே நீ கோட்டை விடலாமா.. ஸ்ரீ நல்லா அடுச்சு கேளு அவன. .. விடாத....
ஹாய் டியர் கோபத்தில வார்த்தையை விட்டுட்டான் புரிஞ்சு மன்னிப்பு கேட்டுருவான் டியர்... ஸ்ரீயும் நல்லா கேட்பா அவன் பேச்சை மகிழ்ச்சி டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்ரீ காளி அவதாரம் ???.நல்லா எடுக்கட்டும் ....
இதுல கிஷோர் லூசா இல்லை சூர்யா லூசா எனக்கு தெரியலை ....கிஷோர் நான் ஒன்னும் சொல்ல விரும்பலை ...சூர்யா என்ன ஏதுன்னு கொஞ்சம் விசாரிச்சு பார்த்தாலே தெரிஞ்சுடும் ....அது செய்யாம ரொம்ப தான் பண்ணுறான் ...சூர்யா மண்டைல ஒன்னும் போடணும் .....go go ஸ்ரீ :giggle::giggle:
சூப்பர் ...தேங்க்ஸ் பிரியா :love::love:
ஹா...ஹா...ஹா... எங்க சிஸ் அவன்தான் பேசியே அவள கவுத்துட்டானே.... மனதுவிட்டு பேசாம இருக்க சூர்யா இங்க கொஞ்சம் லூசுதான் சிஸ் கணவன் மனைவி இருவரும் புரிதலோட இருந்தாதானே மகிழ்ச்சி:love::love::love::love: நீடிக்கும் அத அவனும் சீக்கிரமே உணர்ந்திருவான் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வந்தவன் சும்மா போகமா சூர்யா கிட்ட கொளுத்தி போட்டு போய்ட்டியே கிஷோரு... :eek::eek:
பூவுக்கும் போகம்பம் effect தன் ஸ்ரீக்கு...o_Oo_O
all அத்தை பொன்ஸ் அப்பால ஓரமா போய் உக்காருங்க... டம்மி பீசா நம்பி இந்த அப்பாத்தா இருக்கு... :cautious::cautious:
எந்த இடத்துல போய் முடிக்கிறீங்க authorji... காளிக்கு கோபம் அதிகமாகுரதுக்குல்ல வந்து epi போட்டுட்டு போங்க...:LOL:;)
இல்லனா கையிலே வேப்பிலை குடுத்துர்வோம்... பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும்:p:D
ஹாய் டியர் அவன் என்ன கொளுத்தி போட்டாலும் இப்ப இவ புஸ்வானமாகிட்டாளே டியர்... அவன்கிட்ட என்னமோ இருக்கு அதான் புள்ள மயங்கிருச்சு... நோ கோபம் டியர் மீயும் பாவம்தானே அப்பப்ப கோபத்தை கொஞ்சம் குறைச்சிட்டு இப்ப அடுத்த பதிவு போட்டுட்டேன் படிச்சிட்டு வாங்க டியர் மீ வெயிட்டிங்:love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top