மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூர்யா கார்ல வச்சிருக்கற டைவர்ஸ் பேப்பர தூக்கி கடாசு முதல்ல... அது இனி தேவை படாது.. சுத்தமா கவுந்துட்டு இனி என்ன கெத்து...
அடுத்து டைவர்ஸ் பேப்பரை பத்திதான் அடுத்த பதிவுல டியர்... அவன் கெத்து என்னாகுதுன்னு பார்ப்போம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
திரும்ப திரும்ப சொல்ல வைக்கிற என்னை டிவோஸ் கேக்குறவன் பண்ணுற வேலையா நீ பண்ணுற.... அடேய் லூசு கிஷோர் கட்டின பொண்டாட்டியை பேசி கரெக்ட் பண்ண முடியல இது அடுத்தவன் பொண்டாட்டியை கூட்டிட்டு வர பிளான் பண்ணுற உன்னை என்ன பண்ண....
ஹா...ஹா....ஹா... அவன பத்தி நல்லா புரிஞ்சுவைச்சிரு்க்கிங்க டியர்.... அத கிஷோருக்கு சொல்ல ஆளில்லை டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
super ud. harish thatha and surya kita pesana convo super.. suryaku sri venum venamnu kolapathala irukan...
அந்த குழப்பம் இனி கொஞ்சம் கொஞ்சமா தீர்ந்திரும் ... நன்றி சிஸ் :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top