மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மாறிகிட்டே வரார் சூர்யா....தங்கத்துக்கு தங்கம் எதுக்கு...super... nice ud sis...
ரொம்ப மகிழ்ச்சி சவி :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இது நல்லாயிருக்கே நியாயம்?
கல்யாணத்தன்னிக்கு ராத்திரியே யாருக்கும் தெரியாமல் டைவர்ஸ் வாங்கிடலாம்னு சொன்னவன்
நீயி
அதைப் பற்றி ஒண்ணும் விவரம்
தெரியாமலே அம்மா தாத்தா
பேசினால் போதும்-ங்கிற
நினைப்புலேயே
இனி அவனும் கொஞ்சமா தன் மனைவியை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa... Semma semma episode.... Ooo ஸ்ரீ ah கல்யாணம் பண்ணிக்க இருந்து harish ah sree ah avaloda தங்கச்சி ah கல்யாணம் pannikitaan ah.... But பொண்ணு nu paathathu sudha va தான்... So avanuku avala romba pidichi avaloda அன்பு காதல் வெகுளி தனம் எல்லாம்... சூர்யா yum harish yum நல்ல friends aaitaanga... இங்க surya vuku ஸ்ரீ அது உங்க வீடு இது எங்க வீடு divorce ku appram இங்க தானே வரணும் nu sonna ஒடனே கோவம் வந்துடுச்சி இவன் தானே divorce pannikallam nu sonna appram enna பிரியா matum irukka solranu vera kovam kadaisila தாத்தா ava போக விட்டல... Harish yum தாத்தா கொடுத்த நகை ah vaangikala Super... Cards vilaiyadikitu enna சண்டை .... ஒங்க kishore ki seriya ah naa அன்பு kafaikaamal thappa thappa decide panran.. Enna aaga pooguthoo தெரியல.. Super Super Super பிரியா.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிபா... இனி கிஷோர் இங்க வந்தா சில பிரச்சனைகள் சூர்யாவுக்கு தெரியவரும்...சூர்யா ஒரு குழப்பத்துல இருக்கான் ஹரிஷை பார்த்து கொஞ்சம் தெளிவுக்கு வரலாம் பார்ப்போம் என்ன நடக்குதுன்னு ரொம்ப நன்றி சிஸ் நைஸ் கமெண்ட்ஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis harish so sweet subha &harish cute pair ore love thaan .. surya than sriya pathi enna feel.panraannu nu avanuke theriyala . Intha kishore eppo vanthu inge nikka porano
சூர்யா தன்னை புரிஞ்சுக்க ஹரிஷின் நடவடிக்கை கொஞ்சம் உதவும் டியர்... கிஷோர் கரெக்டா தவறான நேரத்துல வருவான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema ud akka:love::love: sree family superrrr.. Ha ha elam valanthum china pulaiyave irukanga!! But athan sema cute a iruku!!! Anga irukurathulaye suriya harish than konjam matured a irukanga!! Ana Ena avanga avanga wife a patha flat akiranga!!!

Ela characters um superrrr a iruku akka!!! Especially end of ud sema!!! Surya ku oru valiya purinchuruchu sree yum avan porupu nu!!! Inime divorce elam yosikave matan!! :LOL::LOL:
இன்னும் பல வீடுகள்ல இந்தமாதிரி நிகழ்வுகளை நான் நேராவே பார்த்திருக்கேன் சிஸ்ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்... உங்க கமெண்ட்ஸ்ம் செமயா இருந்துச்சுடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top