மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒரு மாதம் நீ பிரிஞ்சு இருந்ததன் சூர்யா உனக்கு வேலையை விட பொண்டாடியும் முக்கியம் ன்னு தோணும்.. ஹா ஹா.. very nice ud அக்கா
ஹாஹாஹா எப்படிடா நான் நினைச்சதையே நீங்களும் நினைச்சிருக்கிங்க... அவனும் கொஞ்சம் அனுபவிக்கட்டும்... மகிழ்ச்சிடா :love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sreeku surya pesi palagalainnu kobam aadikku poga vendamnu avan solanumnu ethirpaarkura....Surya unakku kattam sari illa kattidam unnai kattai piramachaariyaa vechirukku.....
ஹாய் டியர் ரெண்டுபேருக்கும் கல்யாணம் உடனே நடந்ததால புரிதல் கொஞ்சம் குறைவா இருக்கு பிரிவு அந்த புரிதலை கொண்டுவரும் டியர்... எந்த பொருளும் ஈஸியா கிடைச்சிட்டா அதோட அருமை தெரியாதுதானே ஆதான் இப்ப ஆடி குறுக்கால வந்திருக்கு மகிழ்ச்சி டியர் :love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hey Sema chlm..super....surya...sri nu nenachu thathava katti pudichy kiss pandriye da....aadi maasam...hahahaha...pavam da nee...
ஹாஹாாஹா என்னடா கொடுமை சூர்யா உனக்கு இப்படி ஆகிப்போச்சு நிலைமை... இப்ப என்ன பண்ண போறான்னு இன்னைக்கு வந்து சொல்றேன் செல்லம் :love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
1 masathil yethanai thadavai avala pakka poraan nu pakkalam...:)...
நீங்க சொல்லி முடிக்கலை இப்ப கிளம்பிட்டான் டியர் அவள பார்க்க :love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super sis Suriya & Sri kalakuranga pavam Suriya 1 month kastam than
ஹாஹாஹாஹா இப்ப சூர்யாவும் ஸ்ரீயும் என்ன பண்றாங்கன்னு இன்னைக்கு வந்து சொல்றேன் சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பாவம்பா ஸ்ரீ.சூர்யாவும் பாவம்தான் மகி. சீக்கிரம் இரண்டு பேரையும் சேர்த்து வைங்கப்பா
ஹாஹாஹாஹா உடனே செஞ்சிருவோம் டியர்:love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis thatha vai konja rathu nalla irukka ithai konjam sri kitta kaati irukalam .naduvil villain mathiri aadi matham vanthuruchu ..
பிரவுதானே அவங்களோட புரிதலை அதிகமாக்கும் ரெண்டு பேரும் கல்யாணத்தில ஈஸியா ஒன்னு சேர்ந்திட்டாங்க... அதான் இப்ப ஆடி குறுக்கால வந்திருக்கு டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top