மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Surya, sri un wife pa. Velai pinnadiye alsiyama konjam wifekum time odukunga sir. Illadi aadi matham villainah daan varum. Irukara varaikum time illa. Aana pora nu sonna odane kovam varudha.
ஹாஹாஹாஹா அத அவன் இனி புரிஞ்சிக்குருவான் சிஸ்... இத இந்த மாதம் அவனுக்கு புரியவைக்கும்...ஹாஹாஹாஹ ரொம்ப லவ்வாம் மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவ அவங்க வீட்டுக்கு போகும் போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ண போறான் சூர்யா....:love::love::love:
ஹாஹாஹாஹா எப்படி டியர் இப்படி நான் யோசிக்கவே இல்லை இப்படியெல்லாம் இதுவும் ந்லலாத்தான் இருக்கு ஒரு நிமிசம் சூர்யாவ அழவிட்டு வேடிக்கை பார்த்திருக்கலாம் மகிழ்ச்சி டியர் :love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema ud sis. Nalla seenla thodarum potutingaley sisy.romba romba aasaya next ud kaga waiting.
மகிழ்ச்சி சிஸ்...ஸாரி சிஸ் நேத்து கொஞ்சம் வேலை இருந்துச்சு அதான் போட முடியலை இன்னைக்கு போட்டுருவேன் சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mam next episode eppo poduvinga
மேம் எல்லாம் வேண்டாம் லதாசிஸ்.... மகி இல்லைனா ப்ரியான்னே கூப்பிடுங்க இன்னைக்கு அடுத்த பதிவோட வந்திருவேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top