அருமை
யசோதாவும் மீனாட்சியும் வெகு அருமையான அம்மாக்கள்
அடேய் நிதின் ரூபன்
நீ எட்டடி பாய்ஞ்சா உங்கம்மா பதினாறு
அடி இல்லை எண்பது அடி இல்லே பாயுறாங்க
அடடா அடுத்த அப்டேட் பைனல்
அப்டேட்டா?
இந்த அழகிய நாவல் முடியுதேன்னு
கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கு,
லதா டியர்