மனதால் உன்னை சிறையெடுப்பேன் ( இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

Vaazugis

New Member
Eppavum pola rombha arumaiyaaana asathalaana story and happpy ending.... Kootu. Kodambhathoda avsiyathaiyum avanga eppidi otrumaiyaa irukanumunu enbhathaiyum avanga vittu kodakarathaiyum kattupadarathaiyum rombha azhaga solli iruntheenga ....
Priyama unga adutha kathaikku ennudaiiya vazhthukal:love:
 

Keerthi elango

Well-Known Member
Hey chlm...sema sema...sema ending...super story... Karagatam vera level... Ela pairume super..... Keep rockingggg chlm...

Saaralukaga eagerly waiting chlm...come quick...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரொம்பவே நல்லதொரு அழகான
அருமையான குடும்பக் கதையைக்
கொடுத்திருக்கீங்க, மகேஷ் டியர்

விளையாட்டுத்தனமிருந்தாலும் துரைசிங்கமும் கதிரேசனும்
அருமையான மனிதர்கள்

காயத்ரியை துரை சொந்தத்
தங்கையாகவே நினைத்து
அவளுக்கு 30 பவுன் போட்டு
கல்யாணம் செய்து கொடுத்தது
சூப்பரான செயல்

மச்சினிச்சிகள் ஹரிணி, ரம்யா
இருவரையும் துரைசிங்கம்
தகப்பன் ஸ்தானத்திலிருந்து
படிக்க வைத்து கல்யாணம்
செய்து கொடுத்ததும்
சூப்பர்தான்ப்பா

துரையை அப்பான்னு கூப்பிட்டு
இருவரும் அவன் காலில் விழுந்து
ஆசி வாங்கும் தருணம் ரொம்பவே
நெகிழ்ச்சியாக இருந்தது
ஹரிணியும் ரம்யாவும் அழுததைப்
எனக்கும் அழுகை வந்திடுச்சு,
மகேஷ் டியர்
மகிழ்ச்சி டியர்... முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கும் கமெண்ட்ஸ்க்கும் ..... என்னோட பெரிய நன்றி டியர்.... துரை ஆரம்பத்தில் பணத்தின் மதிப்பு தெரியாதவனாக இருந்தாலும் கனியை பார்த்திலிருந்து அதை தெரிந்து கொள்கிறான்... அவள் உறவுகளையும் தன் உறவுகளாக ஏற்றுக் கொள்கிறான்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "மழைச்சாரலாய்
என்னுள்ளே நீ"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
நன்றி டியர்.... இந்த கதையும் உங்க எல்லாரையும் மழைச்சாரலாய் நனைக்கும்னு நினைக்கிறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love:
சூப்பர் பா
நிறைய மகிழ்ச்சி
நிறைவான செல்வம்
நிறைவான குழந்தைப்பேறு
துரையை அப்பா கூப்பிட்டது
ரொம்ப நெகிழ்ச்சி தருணம்...
முதல் கதையில் இருந்து
இப்பவரை
உங்களுடைய தாமதம் இல்லா பதிவுகள்
மற்றும் பதில் போடுவது
இதெல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு..
அடுத்த கதைக்கு வாழ்த்துகள்
தலைப்பு சூப்பர்..
நன்றி.
வாழ்க வளமுடன்.
ஹாய் சிஸ் உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்....முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...........
தந்தை துரைசிங்கமும் கதிரேசனும்
எவ்வழியோ இவங்களுடைய
மக்களும் அவ்வழியே
மூன்று குழந்தைகளும் கரகாட்டம் ஆடுவது நல்லா இருக்கு

நாட்டுப்புற கலையான கரகாட்டத்தை நீங்கள் வளர்க்க நினைத்தது
சூப்பர், மகேஷ் டியர்
இந்த நாவலின் ஆரம்பத்தில்
வந்த கரகாட்டம் நாவல் முடியும் பொழுதும் வந்து விட்டதே

கனி நீச்சலும் பழகி விட்டாள்
ஹப்பா, அந்த பரம்பரை சொத்துல்லாம் வீணாகாமல் பெரியவங்க இரண்டு பேரும் பார்த்துக்கிறாங்க
இப்போத்தான் நிம்மதி
அந்த பங்காளி சித்தப்பன் என்னவானான்?

முதலில் ட்வின்ஸ்ன்னா அடுத்த குழந்தையும் டுவின்ஸாவேவா
இருக்கும், மகேஷ் டியர்?
ஹாஹாஹா கிராமங்களில் திருவிழாக்களில் கண்டிப்பா கரகாட்டம் நடைபெறும் டியர்... ஆனால் இப்போதெல்லாம் ஆடல்பாடல்..... கச்சேரி என மாறிவிட்டது... அதான் அதை பத்தி எழுதனும்னு தோனுச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top