மனதால் உன்னை சிறையெடுப்பேன் ( இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

Seethavelu

Well-Known Member


என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சீதா... முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப மகிழ்ச்சிபா.... கண்டிப்பா சீக்கிரமா உங்களையெல்லாம் மழைச்சாரலாய் நனைக்க வருவேன் சீதா
:love:(y)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வாவ்..
என்ன சொல்ல:love::love:
ரொம்பவே அருமையா இருந்தது மகி சிஸ்:love:(y)(y)

கரகாட்டக்காரிக்கு கணக்கு வழக்கில்லாம காச வாரியிறைச்சு சுதந்திரமா சுத்துன பயபுள்ளைக.. இன்னைக்கு மனசுல காதல் வந்ததும் பொறுப்புணர்ந்து அவங்க அன்புல சிறைப்பட்டு நிறைவான ஒரு வாழ்க்கையை வாழுறது சூப்பர்:love::love:(y)(y)

தாய்தகப்பனில்லாத பெண்களுக்கு தாயுமானவனா இருந்து துரை ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யறதாகட்டும்...

கதிரும் அவங்களை உடன் பிறந்தவங்களா நெனச்சு அத்தனையும் செய்யுறதாகட்டும்.. உறவுகளோட அன்பின் ஆழத்தை ரொம்ப அழகாவே சொல்லிருந்தீங்க:love::love:(y)(y)

அதிலும் ஹரிணி ரம்யா துரையை அப்பான்னு கூப்பிட்ட இடம் நெகிழ்வு:love:

துரைக்கும் கதிர் க்கும் இடையே இருந்த அதே அன்பின் ஆழத்தோட அவங்க பிள்ளைங்களும் இருக்கறது சூப்பர்:love::love:

கனி.. முதல்ல புரிதலில்லாம துரையை விட்டு விலகி நின்னாலும் அதன் பிறகான அவன் காதல் புரிந்து அவன் அன்பில் மனதால் சிறைப்பட்டு நிக்கறது அழகு:love::love::love:

அருமையான கதை.. நிறைவான முடிவு ன்னு உங்க ஸ்டைல்ல சூப்பரான கதையை கொடுத்ததுக்கு தேங்க்ஸ் மகி சிஸ்:love:(y):love:(y)

உங்களோட அடுத்த கதையான 'மழைச்சாரலாய் என்னுள்ளே நீ' தலைப்பை போலவே சும்மா சில்லுன்னு எங்க மனசுல விழ வாழ்த்துக்கள்:love:
ஹாய் சிஸ்... என்னுடைய முதல்கதையிலிருந்து இந்த கதைவரைக்கும் நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.... இந்த குடும்பத்தை உங்களுக்கு பிடித்ததில் எனக்கும் சந்தோசம்... என்னுடைய எல்லா கதையிலும் ஹீரோயின்தான் ரொம்ப பிடிச்சிருக்குன்னு ஒரு சிஸ் சொல்லியிருந்தாங்க.... ஆனா இந்த கதையில நீங்க நம்ம துரைக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி கமெண்ட்ஸ் போட்டுருந்திங்க..... ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்...கண்டிப்பா உங்க எல்லாருடைய மனசுக்குள்ளயும் மழைச்சாரலாய் அடுத்த கதை நனைக்கும் நினைக்கிறேந் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப தேங்க்ஸ் dear... Arumaiyana intha kadhai engalukku தந்ததுக்கு... அழகான முடிவு... உங்களோட மழை சாரலுக்கு வெயிட்டிங் மகி dear...
ஹாய் டியர்... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி... இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவும் சந்தோசம்பா... கண்டிப்பா சீக்கிரமா வர முயற்சி செய்றேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
sis sema story. unga 4 stories sema.:love::love::love::love:(y)(y)(y)(y)
என்னுடைய எல்லாக்கதையும் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி சிஸ்...:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice ending dear, rumba azhaga mudichinga padikave rumba interested ah erundathu, Ella characters arumaiya eruku, arumaiyana kadai ya kuduthimga adai nalla konduponimga dear thanks for nice story maheswari dear,
Unga malaisaral kaga wait panrom dear sikirama vamga all the best dear thanks.
ஹாய் டியர்... இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்... என்னுடைய எல்லா கதைக்கும் நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி டியர்...கண்டிப்பா சீக்கிரமா உங்களை எல்லாம் மழைச்சாரலாய் நனைக்க வருவேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Story super.
Next story title super sis. Kalakureenga
இந்த கதையின் ஆரம்பத்திலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top