மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super sis indha dhurai ahh purinjakave mudiyala sis nxt ud ippo sis
ரொம்ப மகிழ்ச்சிடா மீனு.... துரையை புரிஞ்சுக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்டா... நாளைக்கு போட்டுருவேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவு.துரைக்கு பொறாமை அதிகம் ஆயிடுச்சு...அதான் தொட்டதற்கெல்லாம் கோபம் பிச்சிக்கிட்டு வருது...ஹா...ஹா...ஹா
மகிழ்ச்சி சிஸ்... தான்தான் ஹீரோவா இருந்த ஒரு இடத்துக்கு தன்னைவிட சிறந்தவனா ஒருத்தன் வந்தா அவனுக்கு கோபமும் பொறாமையும் வர்றது இயல்புதானே சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
டேய் துறை5உனக்கு என்னடா பிரோப்ளேம்..
நீ மட்டும் கனி கூட பேசுற.... தமிழ் மட்டும் அரவிந்த் கூட பேசின்னா இந்த கோபம்..
மொத்ததுல உனக்கு அரவிந்த் யார் கூடவும் பேச கூடாது...
ஹா ஹா
Very nice ud அக்கா
எல்லாருக்கும் எப்பவும் துரைதான் முதல்ல இருக்கனும்னு நினைக்கிறான்டா... ஆனா அவன விட சிறந்தவனா அழகா ஒருத்தன் வந்தா .... அத அவனால தாங்க முடியல... அதான் இந்த கோபம் பொறாமை எல்லாம்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update. Durai is always angry young man
மகிழ்ச்சி டியர்...சாதாரணமா இவனுக்கு இவ்வளவு கோபம் வராது ... ஆனா அரவிந்த பார்க்கும் போதுதான் இந்த கோபம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud priya yaravadhu sekiram love propose panunga... Neengalae inu purinjukala ena pana
ஹாய் நித்யா..... லவ்வ சொல்லுறதா...... இவன் கோபப்படவே நேரம் சரியா இருக்கு அப்புறம் எங்கிட்டு லவ்வ சொல்லுறது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
super update. dhurai kaniku kolusu kudukra alavu vanthachu.. aravindh kanikita pesanalum kovapadran thamizh kita pesnalum kobapadran durai..
மகிழ்ச்சி டியர்.... துரைய பொறுத்தவரைக்கும் அவன் குடும்பத்துல எல்லாமா அவன்தான் இருக்கனும்னு நினைக்கிறான்....புதுசா ஒருத்தன் வரவும் அவனால தாங்க முடியல டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top