மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்...7

Advertisement

RajiChele

Well-Known Member
Super ud Mahesh akka:):) Ha ha inum kani ku matum than bulb eriyala:LOL: Tamil Aravind kita ipdi matikitale.. :) Durai inum evalo nal kani mela kovama irupano??  :unsure::unsure:
 

naveensri

Well-Known Member
congrats மகி டியர்... உங்க கதை புத்தக வடிவில் வந்ததிற்கு வாழ்த்துக்கள்:love::love:... தமிழ்- அரவிந்த் track fasta தான் போகும் போல....

துரை இன்னும் எத்தன நாள் தான் மனசுக்குள்ள வச்சு புளுங்கிகிட்டே இருக்க போறானோ..... niceud(y):love:
 

Manimegalai

Well-Known Member
Super epi :love:
கனிய ராங்காவே துரை புரிஞ்சிக்கிறானே:cautious:
புடவை பத்தி கேட்டுட்ட
அத்தோட விடுடா..
மனசு புண்படுற மாதிரி பேசாத...
பாதுகாப்பு செம...
துரை அம்மாவ தங்க சொன்னது சூப்பர்..
இப்ப கதிர்..அரவிந்த்
வேற தங்குறாங்க..
கலை கட்டுது வீடு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top