மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்...7

Advertisement

kayalmuthu

Well-Known Member
ஹா ha
ரெண்டுபேரும் கண்டிக்க வேண்டிய பொண்ணை விட்டுட்டு அடுத்த பொண்ணை site அடிக்கிறங்அ da..
செம்ம செம்ம...
Super ud அக்கா
 

Punitha M

Well-Known Member
துரைக்கு அரவிந்தை கண்டதும் உள்ளூர பொறாமை பொங்குது போலயே:LOL::LOL:
அவன் வாங்கி கொடுத்த புடவையை வேற கட்டிருக்காளேன்னு புகையுது;)

ஆமா இவ்வளவு பொங்குறியே அவளை நீ லவ் பண்ணுறன்னு உணர்ந்தியா:rolleyes::rolleyes:

முதல்ல அந்த பல்பை எரிய வைக்க வழி தேடு:D:D
அதுவரை நீ கொஞ்சம் பொங்குறதை குறை:p:p

டேய் அரவிந்தா நீ என்னலே செஞ்சனா செஞ்சனான்னு கேட்டு எல்லாத்தையும் செய்யுற..
தமிழு புள்ளையும் உன்னை ஓர கண்ணால பாக்குறாo_Oo_O
திருவிழாக்கு வேற அவ வரணும்ன்னு அழைப்பு விடுற:rolleyes::rolleyes:

நீ நடத்து..

தனக்கு வந்த புயல் திசை மாறினதை கூட தெரிஞ்சுக்காம அந்த பையன் கனி மேல பொங்கிட்டு திரியட்டும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நைஸ் யூடி மகி சிஸ்:love::love:
 

Yogesh

Well-Known Member
Super super super tamizh kum aravind
Kum love mode starts:love:;)
poramai ponguthu namma duraiku:LOL:
Kani chlm durai love ah epo ma therinjukuva
Really superb(y)nice epi sissy:love:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அரவிந்த் வந்து பொறாமை தீய பத்த வச்சாச்சு... அவன் தமிழுக்கு ரூட் போடறது தெரியாம இவனே முடிவு செஞ்சு இப்படி கோவப்படறானே... இவன........ மேடத்த பிடிச்சதும் ஒயிட் ட்ரஸ் தேவதை தம்தன தம்தன ன்னு பாட ஆரம்பிச்சாச்சா... துரை... ஹா...ஹா
 

Saroja

Well-Known Member
அரவிந்தன் தமிழ் காதல்
ஆகாய விமானம் மாதிரி ரொம்ப வேகமாக
போகும் போல
துரை சார் கோபத்த குறைங்க. முதலில்
அவ கிட்ட காதல சொல்ல வேண்டாமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top