மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 5

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear Mahesh...
பலப்பல பலகாரம் விருந்து... உங்கள் எழுத்து போலவே... கனி யின் தயக்கங்கள் ரொம்ப அழகு...அதை துரை கவனம் கொள்வது எங்கே போய் முடியும்???
very natural....கனி மனதில் என்ன தோன்றும்????
பம்ப் செட்.. கிணற்று கட்டு வந்தால் கதை களை கட்டும்...
துணி எடுக்கும் தருணம் நெகிழ்ச்சி...அருமையாக emotions கொண்டு வர்றீங்க...
அப்போ எங்கள் குடும்பங்களில் துணி எடுக்கும் ஞாபகம் வருகிறது...
Waiting eagerly the next episode...Thanks again...
வாழ்க வளமுடன்
 

naveensri

Well-Known Member
தடபுட விருந்து செம்ம.... அடிதடிக்கு பஞ்சம் இல்லை சிரிக்க சிரிக்க வேடிக்கை பாக்கலாம்:p:D..... கனியோட பீலிங்க்ஸ் எல்லாம் ரொம்பவே கஷ்டமா இருக்கு..... இப்படி ஒரு நிலைமை இந்த சின்ன வயசுல .இந்த பொண்ணுங்களுக்கு கடவுள் குடுத்திருக்க வேணாம்....:cry::cautious: கண்ணால துரை கவுத்துடுவார் போலேயே......:love:(y)
 

Punitha M

Well-Known Member
இதெல்லாம் நியாயமே இல்ல:cry::cry::cry:

மதிய சாப்பாட்டு நேரத்துல இத்தனை வகை சாப்பாட்ட சொல்லி உசுப்பேத்திட்டு போய்ட்டீங்களே:cry::cry:
அதுல பாதி நான் கேட்டதுகூட இல்ல:cry::cry:

நானும் பந்தி பக்கம் போகலாம்ன்னு ஆசையா வந்தா அண்ணன் தங்கச்சி கலவரத்தை காட்டி விரட்டிட்டீங்க:cry::cry:

கனி உன்னோட ரோசம் பாத்து சந்தோஷம்தான்.. கூடவே தங்கச்சிங்களோட ஏக்கத்தை பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாம்:):)

துரை நெஞ்சுல மோதினதுக்கே உனக்கு படபடன்னு வந்துச்சு..
இப்போ ஒரே கிணத்துக்குள்ள குளிக்கற அனுபவம்;)
என்ன நடக்க போகுதோ:love::love:

நைஸ் யூடி மகி சிஸ்:love::love::love:
(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top