பயபுள்ளைய நிறைய சேட்டை பண்ணியிருந்தாலும் நல்லது நிறைய பண்ணினதால போனா போகுதுன்னு மன்னிச்சு விட்டுட்டாங்க சிஸ்.... இந்த பதிவின் மூலம் எங்க பக்கட்டு உள்ள மாட்டு பொங்கலை சொன்னதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது சிஸ்.... இன்னைக்கு கடைசி அத்தியாயத்தோட வந்துருவேன் சிஸ் ரொம்ப மகிழ்ச்சிஆடிய ஆட்டமென்னஅஅஅ ன்னு ஒரு சோகபாட்டை போடலாம்ன்னு பாத்தேன்..
கரகாட்டக்காரி போட்ட குண்டுக்கு நம்ம புள்ளைக ரியாக்சனை பாத்து
பயபுள்ளைங்க சுளுவா சமாதனமாகி விட்டு குடுத்துருச்சிகளே
ஒருவழியா கனி மனசோட உறுத்தலை சொல்லி மன்னிப்பு கேட்டுக்கிட்டா
துரையும் அவளை புரிஞ்சு 'அதிலும் நிறைய நல்லதே நடந்திருக்குன்னு சொல்லி அவ உறுத்தலை போக்கிட்டான்
இனி... சந்தோஷம்தான்
மகி சிஸ் எங்க பக்கம் மாட்டுப்பொங்கல் வேற மாதிரி
நீங்க அந்த பக்கத்து வழக்கமா சொல்லிருந்தது சூப்பரா இருந்துச்சி
அதிலிருந்த அர்த்தம் நிறைவா உணர வச்சுச்சி
ரொம்பவே அருமையான யூடி சிஸ்..
சூப்பர்