மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 20

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
00-featured2.jpgPriya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 20


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்துட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்...போன பதிவுக்கு லைக்ஸ் .... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....
 
#4
ஹா... ஹா... ஹா.........
அந்த இரண்டு புள்ளைங்களும்
துரைசிங்கத்தை சைட்டான சைட்டு
அடிக்கவும்தேன் கனியக்காவுக்கு
பல்ப் எரியுது போல, மகேஷ் டியர்
வாழ்க அந்த புள்ளைங்க

கைப்பொருளை அடுத்தவைய்ங்க
களவாண்டுடுவாங்களோன்னு
கனி பயப்படுறதும் நல்லாத்தேன்
இருக்குப்பா

புருஷனை அம்போன்னு
வுட்டுப்போட்டு போனது
தப்புன்னு இப்பனாச்சும்
தெரிஞ்சுதா, கனி ஆத்தா?

இம்புட்டு நாளா நீ சொங்கி
மங்கியா இருந்ததை நீயே
ஒப்புக்குறாயே
நீ அங்க நிற்கிறே, கனிமொழி
 
Last edited:
#5
அடேய் பேங்க்கு ஆபீஸரு?
கூமுட்டை குப்பாயி கணக்கா
எதையெதையோ நினைச்சு
அவ உன்னைய அம்போன்னு
வுட்டுப் போட்டு போயி ஒரு
வருஷம் செண்டு வர்றாள்
நீ என்னடான்னா கெத்தா
நிக்காம வெத்து டப்பா பீஸா
கனியிடம் கவுந்துட்டியே, துரை

ரொமான்ஸ் கேட்குதோ உமக்கு
ரொமான்ஸு?

சிங்கிளா இருந்தாலும் சிங்கம்
அசிங்கப்பட்டுடுச்சேப்பா
வெரி ஷேம் ஷேம் பப்பி ஷேம்
சிங் இன் தி ரெயின்
ஐ ஆம் சொய்ங்க் இன் தி
ரெயின் னு வடிவேலு மாதிரி
பாட ஆரம்பிச்சுட்டியே,
துரை ராசா

அந்த "டீ"-க்கு மட்டும் வாய்
இருந்திருந்தால் அழுதிருக்கும்,
மகேஷ் டியர்
அடேய் துரை and கனி
உங்க லவ்ஸுக்கு நானு
ஊறுகாயான்னு கேட்டு
 
Last edited:

New! New! New!

Click the Link Below and Register in Our New Tamil Novels Platform


Advertisement

New Episodes