Banupathal
Well-Known Member
Bank exam pass panitana....superbbb
மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
ரொம்ப நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
மகிழ்ச்சி சித்துNice
ஹாய் டியர்... இப்ப நாடு இருக்கிற நிலைமையில நல்லவங்கள தேடுறதே கொஞ்சம் கஷ்டம்தான்.... ஆனா அந்த மாதிரி ஒருத்தர்கிட்ட இவங்க சேர்ந்திட்டாங்கன்னு நினைக்கிறேன் டியர்... உள்ள வன்முறையே போதும்னு நினைச்சேன் டியர்....அதான்.. ரொம்ப மகிழ்ச்சி டியர்
நாடு இருக்குற நிலைமையில்
பாதுகாப்பாக இருக்காங்க..
கனி நல்லநேரம்..
இரத்த சொந்தமா போய்ட்டாங்களே!!!!!!!
சொந்த மாமா பிள்ளைங்க...
சூப்பர் எப்பி மகேஷ்.
ஹாய்டா ராஜி அந்த ஒரு வருசத்துல நடந்தத இனி கொஞ்சம் கொஞ்சமா நியாபகத்துக்கு கொண்டு வருவான் துரை.... அதை தனியா கொண்டு வந்தா போரா இருக்கும்னுதான் இவங்க ரெண்டு பேரும் சந்திச்ச அப்புறமா அத நியாபகப்படுத்தலாம்னு இருக்கேன்டா.... எல்லாரும் ரொம்ப கேட்டதால நம்ம கதிருக்கும் ஒரு ஜோடி நான் கதை ஆரம்பிக்கும் போது கதிரை சோலோவாத்தான் விட்டுருந்தேன்... நிறைய சிஸ்...காண்டாயிட்டாங்க... அதான் நம்ம கதிருக்கு ஜோடிடாNice ud akka Athukula 1 year akita?? Athu varaikum durai kani ya kandu pidikalaya??oru valiya durai & kani santhuchutanga next Ena nadaka pokutho Ha Ha akka apdiye kathir ku jodi introduce panitingale..  sikram vanga eagerly waiting for durai & kani's reaction
நல்லா கொடுப்பான் டியர்... அது லோனா இல்ல காதலான்னு உங்களுக்கே தெரியும் .... ஆனா உடனேயெல்லாம் கொடுக்க மாட்டான் கொஞ்சம் கொஞ்சம் வச்சு செய்வான்னு நினைக்கிறேன் டியர்...Durai bank manager aayitaan pondattiku loan kodupaano illayo love kudupaan
Diraikku maaman ponnu Kani sema...