maheswariravi Writers Team Tamil Novel Writer Jun 4, 2019 #1 Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 12 ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்...... போன பதிவுக்கு லைக்ஸ்...கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்........
Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 12 ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்...... போன பதிவுக்கு லைக்ஸ்...கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்........
banumathi jayaraman Well-Known Member Jun 4, 2019 #3 Me Second, மகேஸ்வரி டியர் Last edited: Jun 4, 2019
chitra ganesan Well-Known Member Jun 4, 2019 #5 அழகான பதிவு.அரவிந்தை பார்த்து ஏன் சட்டை கசங்கி இருக்குனு கேட்டது ஒரு குத்தமா??பட்டுனு அடிச்சுட்டே...நியாயமில்ல துரை...இதுக்கே உன்னை நல்லா காய விடணும் கனி..அரவிந்த் உனக்கு நல்லதுதான் பண்ணி இருக்கான் துரை...அவன் வரவில்லை என்றால் கனி உனக்கு இல்லை.அது புரியாம சும்மா சும்மா கோவ பட்டுகிட்டு சின்னபுள்ளைத்தனமா இருக்கே... தன் தங்கை தன்னிடம் சொல்லவில்லை என்பது அண்ணனாக கதிரின் ஆதங்கம் சரிதான். Last edited: Jun 4, 2019
அழகான பதிவு.அரவிந்தை பார்த்து ஏன் சட்டை கசங்கி இருக்குனு கேட்டது ஒரு குத்தமா??பட்டுனு அடிச்சுட்டே...நியாயமில்ல துரை...இதுக்கே உன்னை நல்லா காய விடணும் கனி..அரவிந்த் உனக்கு நல்லதுதான் பண்ணி இருக்கான் துரை...அவன் வரவில்லை என்றால் கனி உனக்கு இல்லை.அது புரியாம சும்மா சும்மா கோவ பட்டுகிட்டு சின்னபுள்ளைத்தனமா இருக்கே... தன் தங்கை தன்னிடம் சொல்லவில்லை என்பது அண்ணனாக கதிரின் ஆதங்கம் சரிதான்.
banumathi jayaraman Well-Known Member Jun 4, 2019 #6 மிகவும் அருமையான பதிவு, மகேஸ்வரிரவி டியர் Last edited: Jun 4, 2019
R RajiChele Well-Known Member Jun 4, 2019 #10 sema ud akka takunu ipdi rendu kalyanthayum mudichutingale akka....durai ku kastame ilama kani kitachuta... avan inum kani melakova padama iruntha serithan..Mahesh akka enaku oru doubt kaniyum meenaski amma family thano??? ivangaluku etho flash back irukomnu thonuthu..apdiya??sikram vanga neraya suspense oda intha ud mudichtinga.... Last edited: Jun 4, 2019
sema ud akka takunu ipdi rendu kalyanthayum mudichutingale akka....durai ku kastame ilama kani kitachuta... avan inum kani melakova padama iruntha serithan..Mahesh akka enaku oru doubt kaniyum meenaski amma family thano??? ivangaluku etho flash back irukomnu thonuthu..apdiya??sikram vanga neraya suspense oda intha ud mudichtinga....