மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
welcome dear Mahesh...
very nice start...
அட்டகாசம்... ஆரம்பம்....
graphics னு சொல்லி ஏமாற்றியது.. . எப்ப யார் அவர்கள் குட்டை உடைக்க போறாங்க... தெரியலையே...
very natural village people...அத்தையும் அம்மாவும்...
enjoyed a lot....
heroine கனிமொழி யா????
waiting eagerly for your next episode...
Thanks dear Mahesh....
வாழ்க வளமுடன்
[/Q
ஹாய் அனு அக்கா ரொம்ப நன்றிக்கா... யாராச்சும் ஒருத்தர் இவனுகள அடக்க வருவாங்க அக்கா... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Akka welcome back......aarampame nallaa comedy kalaattaa kurumbhunnu aarampichuttinga super akka....final antha 3 perum ammaava ilanthuttu azhumpothu paavam akka so sad .....
ஹாய்டா ப்ரியா மகிழ்ச்சிடா...உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Akkaling Super... starting ye oru kuthattam pottu.. sema ka.. two moms so innocents ... kalattA sister... bt end la sogam ah poidchu.. kanimozhi tha heroine ah... good start ka... village vasam super...
ஹாய்டா செல்லம்.... அவங்க ரெண்டு பேரும் ஏமாந்தவங்களா இருக்குறது இவனுகளுக்கு ரொம்ப சாதகமா போச்சு...ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடுத்த கதையோட வந்துட்டீங்களா..
வரவேற்கிறோம் சிஸ்:love::love:

அசத்தல் ஆரம்பம் போங்க:giggle::giggle:
சிரிப்பை அடக்க முடில:D

கேடி பயபுள்ளைங்கo_O
குடிச்சு ஆட்டம் போட்டு கொய்யா இலையை மென்னு துப்பி நல்லவிங்க போலவே உள்ள வருதுங்க.

முத்தமிழு நீ எத்தனை ஆதாரம் காட்டி என்ன.. ஒத்த வார்த்தையில கிராபிக்ஸ்ன்னு ஊதி தள்ளி தப்பிச்சுட்டான் எங்க பையன்:LOL::LOL::ROFLMAO:
நீதான் பரணுல ஏறி முழிக்கற:p

வசந்தாம்மா ஆனாலும் இம்புட்டு அப்பிரானியா இருக்க கூடாது:rolleyes:
மருகன் பாசம்;)

குருவி தலையில பனங்காய் போல கனிமொழிகிட்ட பொறுப்பை குடுத்துட்டு அவ அம்மா போய்டாங்களே:(
பாவம் அவ:cry:

டைரியில இருக்க அட்ரஸ் யாருதா இருக்கும்:unsure::unsure::unsure:

அருமையான துவக்கம் சிஸ்..
:love::love::love::love::love:
ஹாய் சிஸ்... வந்துட்டேன்...திரும்பி வந்துட்டேன்...ஹாஹாஹா பாவம் இந்த தமிழு என்ன செஞ்சாலும் அவனுக தப்பிச்சிட்டானுக... அத்தை வேற ஓவர் சப்போர்ட்... அடுத்த பதிவுல சொல்லுருரேன் சிஸ்...ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top