மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கரகாட்டத்தோட கோலாகல அட்டகாச ஆரம்பம் கலக்கல் ப்ரியமா வாழ்த்துக்கள்
:love::love::love:
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி செல்லம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi pa... Welcome back... How are you....super pa semms starting.... Hero super... அந்த மூணு பொண்ணுங்க romba paavam pa இனிமேல் என்ன panna poranga மூணு பேரும் தனியா... Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிபா... நான் நல்லாயிருக்கேன்... இனி வரும் பதிவுல சொல்லிருரேன் சித்து
 

Saroja

Well-Known Member
அருமையான தொடக்கம் மகேஸ்வரி
ஒரு பதினைந்து ஆயிரம் ஈஸியா கரகம் ஆட போயிருச்சு
நடுவீட்டுல பணம் இல்லாமல் தவிப்போடு
பெண்பிள்ளைகள் என்ன கொடுமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top