மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 1

Advertisement

Punitha M

Well-Known Member
அடுத்த கதையோட வந்துட்டீங்களா..
வரவேற்கிறோம் சிஸ்:love::love:

அசத்தல் ஆரம்பம் போங்க:giggle::giggle:
சிரிப்பை அடக்க முடில:D

கேடி பயபுள்ளைங்கo_O
குடிச்சு ஆட்டம் போட்டு கொய்யா இலையை மென்னு துப்பி நல்லவிங்க போலவே உள்ள வருதுங்க.

முத்தமிழு நீ எத்தனை ஆதாரம் காட்டி என்ன.. ஒத்த வார்த்தையில கிராபிக்ஸ்ன்னு ஊதி தள்ளி தப்பிச்சுட்டான் எங்க பையன்:LOL::LOL::ROFLMAO:
நீதான் பரணுல ஏறி முழிக்கற:p

வசந்தாம்மா ஆனாலும் இம்புட்டு அப்பிரானியா இருக்க கூடாது:rolleyes:
மருகன் பாசம்;)

குருவி தலையில பனங்காய் போல கனிமொழிகிட்ட பொறுப்பை குடுத்துட்டு அவ அம்மா போய்டாங்களே:(
பாவம் அவ:cry:

டைரியில இருக்க அட்ரஸ் யாருதா இருக்கும்:unsure::unsure::unsure:

அருமையான துவக்கம் சிஸ்..
:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top