மஞ்சள் நகரம் ஈரோடு

Advertisement

ThangaMalar

Well-Known Member
இன்னும் சாப்பாடு பேச்சு வழக்கு என இருக்கு ரொம்ப ஓவரா இருக்குதோனு அதேல்லாம் சொல்லப்பா
ஏன் தயக்கம்..
நம்ம சைட் சசி..
தாராளமா சொல்லுங்க..
 

Sasikala srinivasan

Well-Known Member
எங்கள் ஊர் உணவு

உணவே மருந்து மருந்தே உணவு அது தான் எங்கள் உணவு முறை

அதில் முதலிடம் வெந்தய இட்லி தான்

வெந்தய இட்லி -குடல்கறி

சைவம் சாப்பிடுபவர்களுக்கு வெந்தய இட்லிக்கு தக்காளிகுழம்பு சூப்பராக இருக்கும்

சிறிது கூட உளுந்து சேர்க்காமல் வெந்தயம் கொட்டமுத்து கொண்டு அரைத்து அந்த மாவை கொண்டு செய்யும் இட்லி தான் வெந்நய இட்லி

இட்லியே உடல்நலத்திற்கு நல்லது என்றால் இது மிகவும் நல்லது .இட்லி மிருதுவா இருக்கும் உடலுக்கு குளிர்ச்சி. உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு வெந்தய இட்லி தான் கொடுப்போம்

அசைவ பிரியர்களுக்கு குடல்கறி குழம்பு வெந்தய இட்லி என்றால் ஒரு பிடி பிடிப்பார்கள்

சாதரணமாக இட்லிக்கு தக்காளி குழம்பு தான் இங்கு.
கோடையில் கண்டிப்பாக வெந்தய இட்லி தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top