மஞ்சள் நகரம் ஈரோடு

Advertisement

Sasikala srinivasan

Well-Known Member
உணவும் உடையும்
உயிர் பிணி நீக்கும் மஞ்சளும்
உலகுக்கு தரும் ஈரோடு

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் என்ற பாரதி கூற்றுக்கு பொருந்தும் எங்கள் ஈரோடு
காவேரி பவானி ஆறுகளினால் ஓடைகளும் வாய்கால்களும் அதிகம் உள்ளதால் ஈரோடை என்று பெயர் பெற்றது அதே மருவி ஈரோடு என்றானது

மஞ்சள் விளைச்சலில் உலகில் முதலிடம்
பெருந்துறை பவானி பூந்துறை கோபி சென்னிமலை சத்தியமங்கலம் தாளவாடி போன்ற ஈரோடு மாவட்ட ஊர்களின் காய்கறி விளைச்சலால் மற்ற ஊர்களை விட எங்கள் ஊரில் காய்கறி விலை குறைவு தான்

துணிசந்தை என்று நீங்கள் கேள்வி பட்டிருக்கிறிர்களா? எங்கள் ஊரில் உண்டு
திங்கள் இரவு நடக்கும் மிகப்பெரிய துணி சந்தை
ஒரே இரவில் பலகோடிகளில் வியாபரம் நடக்கும்
திருப்பூர் பனியன் துணி பவானி மேட் சென்னிமலை கருர் பெட்ஷீட் ஈரோட்டில் உற்பத்தி ஆகும் காட்டன்துணிகள் அனைத்தும் இந்த சந்தையில் விற்பார்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து இங்கு துணிசந்தையில் துணி வாங்க வியாபாரிகள் வருவர் மலிவான தரமான துணியிலிந்து பிராண்டட் அயிட்டம் வரை எங்கள் ஊரில் கிடைக்கும்

திரிவேணி சங்கமம் கொண்ட பவானி கூடுதுறையில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவில்
சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் கோவில்
ஔவை பாடிய தலமான கொடுமுடி கோவில்
சென்னிமலை முருகன் கோவில் திண்டல் முருகன் கோவில் என கோவில்கள் நிறைந்த ஊர்

பவானிசாகர் அணை வெள்ளோடு பறவைகள் சரணலாயம் காலிங்கராயன் வாய்கால் பெரியார் கணித மேதைஇராமனுஜம் சக்தி மசாலா SKM feeds இவை எல்லாம் எங்கள் ஊரின் அடையாளம்

இருசக்கர வாகனம் பயன்படுத்துவோரின் பட்டியலில் இந்தியாவில் முதலிடம்

ஒரே இரவில் அதிகமான ரயில்கள் கடக்கும் மிகப்பெரிய ஜங்ஷன் ஈரோடு ஜங்ஷன் தான்

சின்ன கோடம்பாக்கம் எனப்படும் கோபிசெட்டிபாளையம்

எங்கள் ஊரின் பெருமை அதிகமாக சொல்லிட்டனோ இருந்தாலும் நான் சொன்னது அனைத்தும் உண்மை மக்களே நீங்க நம்பனும்

சும்மாவே எங்கள் ஊர்பெருமை பேசறதுனா எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி சந்தர்ப்பம் கிடைத்தா சும்மா விடுவேனா ரொம்ப ரம்பமாக இருந்தால் மன்னிச்சு மக்களே
 
fathima.ar

Alwa nallaaava irunthuchu;)
New info as well
 
kamini

Member

முதலிலே தெரிந்தது என்றாலும் நம்ம ஊரை பற்றி படித்தவுடன் அவ்வளவு பெருமையாக இருந்தது.மிக்க நனறி.sis..,
தந்தை பெரியார் பிறந்த ஊரும் எங்களின் ஈரோட்டில் தான்..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top