Nachu
Well-Known Member
Chanceless.போன எபில எல்லோரும் பிரவாவோட டாட்டூவ சந்தேக பட்டிங்க அதை உண்மை என்று ப்ரூஃப் பண்ணிட்டான்
நம்புங்கள் நிஜமாலும் ஹீரோ தலை குப்புற விழுந்துட்டாரு ஆனால் எதுலன்னு தான் தெரியல
தமன் நீ ஒருத்தன் போதும்டா பிரவா காதலை சேர்த்து வைக்க உன்னை அடிச்சு கூட கேப்பாங்க அப்பவும் சொல்ல கூடாது
பரத் நீ படிக்கமாலே டாக்டர் ஆகலாம் என்று எவ்வளவு அன்பா சொல்றான் அவனை இப்படி குறை சொல்றீயே
மொத்த குடும்பத்தை பத்தியும் எல்லா விவரமும் கலெக்ட் பண்ணிட்டு வந்து அவங்க அவங்களுக்கு என்ன தேவையோ அதுக்கு சாதகமா பேசி தன் பக்கம் இழுக்க பார்க்குறான்
பரத் கிட்ட முதல் தூண்டில் போட்டான் ஆனால் எடுபடல அடுத்த டார்கெட் யாரோ
குகன் தன்னை மச்சினன் மதிக்கல அதே மாதிரி அவனுக்கும் மச்சினன் கிடைக்கிறான் என்று என்ன ஒரு சந்தோஷம்
மிருணா இப்போ ஹீரோயினுக்கு சொல்லி கொடுத்த வசனத்தை இன்னும் கொஞ்ச நாளில் இவ சொல்லி கிட்டு விஷ்ணு பின்னாடி சுத்த போறா
நீங்க நிஜமாவே ஒரு unique பீஸ் தான்