பேரன்பு பிரவாகம் -9

Advertisement

Surya Palanivel

Well-Known Member
இன்னும் விஷ்ணு மிருணாளினி photo வ பார்க்கல தான... Dialogue semma sync மிருணா...
பிரவாகன் என்ன செய்யப்போறான்?இவ்ளோ பிடிவாதமா கல்யாணம் னு ஏன்?
கீர்த்தி மட்டும் தான் அவன சரியா catch பன்றான்னு பார்த்தா பரத் தும் செம்ம...
 

P.Barathi

Well-Known Member
பிரவாகன் அப்படி என்ன செய்து மலர் மனதை மாத்தப்போறான்.
மிருணாளினி, விஷ்ணு சந்திப்பு:love:-பின்னாடி சொல்லப்போற வசனத்தை இப்போவே சொல்லிட்டா. அடுத்த பதிவுக்கு ஆவலா காத்திருக்கோம்.:love::love::love::love:
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
என்ன செய்ய போகிறாய் பிரவா

கீர்த்தி உன்னையே குழப்பிட்டான் உன்தொம்பி

மிருணா விஷ்ணு சந்திப்பு சூப்பர்

ஒரு வாரம் கெடு வைச்சிருக்கான் மலரை எப்படி சம்மதிக்க வைககப்போறான் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்
 

Mahilrajini

Well-Known Member
மிருணா உன் அண்ணண வச்சு படமெடுமா...இவனவிட best actor உனக்கு கண்டிப்பா கிடைக்காது..

மலரை free ward improvement optionக்காக இவன consider பண்ண வைப்பானோ?

@ரேணு jee:

View attachment 11966
Anyway thanks for the update jee..
Athukku thaan innuru peyar irukke ma, Blackmail :cool: :cool: :cool:
 

ThangaMalar

Well-Known Member
நம்மை போலவே தான் கீர்த்திக்கும் நம்ப முடியல...
அரசிக்கு மகன் பாசம்..
ரெண்டு பேரையும் சமாளிச்சிடுவான்.
ஆனா மலரை?

ஏதோ ரகசியம் இருக்கு போல
தமனை வச்சி தகிடுதத்தம் செய்திருக்கான்
அதான் இத்தனை அவசரப்படறானா

அவ முக டாட்டூக்கே இத்தனை pain killer தேவைப்படுது
அவ வந்தபின்ன தினமும் மாத்திரையா முழுங்குவானோ

சிரித்த முகம் போட்டோ ல மட்டும் இல்ல உனக்கும் மலர் காட்ட மாட்டா, தம்பி
 

ThangaMalar

Well-Known Member
ஓகே ன்னே சொல்லல அதுக்குள்ள மாமான்னு முறை கொண்டாடுறான்

ஒரு வாரத்துல அப்படி என்ன மாற்றம் நடக்கும்?
பெரிய மனுஷனால பரத்தை கூட அனுசரிக்க முடியல
இதுல மலர் கோபத்துல மயங்கி அவன் தலைகுப்புற விழுந்தா மாதிரி ஆக்டிங் கொடுக்கறான்

குகனுக்கு தான் ஒன்னும் புரியல
இவனை மாதிரி மலரும், விஷ்ணுவும் பிரவா தாளத்துக்கு ஆட மாட்டாங்களே
இனிமே எல்லாம் தடால்புடால் தான்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
கிட்நாப் அவசியம் இல்லயாம்
அப்படி என்ன தான் செஞ்சான்
ஒரு மாதத்துல கல்யாணம்னு வேற பிக்ஸ் செய்துட்டான்

மலர் அழகை யாரும் ரசிக்க கூடாதாம்
மலரோட வசதியை பத்தி பேசக்கூடாதாம்
அடேங்கப்பா நிஜமா லவ் பண்றவன் கூட இப்படி பேச மாட்டான்

குகனுக்கு பரத்தை ரொம்ப பிடிச்சிடுச்சி
ஊசிப்போன வெங்காய பஜ்ஜிக்கு மட்டும் நீ சொன்னது தெரிஞ்சா.... ஹாஹாஹா..

மூடன், வாத்து, இப்போ இது.. தேவை தான் பிரவா உனக்கு..

இந்த யுத்த காதல் மாதிரி இல்லாம, மிருணா, விஷ்ணு காதலாவது மென்மையா தொடங்குமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top