பேரன்பு பிரவாகம் -9

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.




:):):):):)

Please read and share your thoughts.

எனது கதை 'வழி நெடுக காட்டுமல்லி' அமேசானில் கிடைக்கிறது பிரெண்ட்ஸ். விருப்பம் உள்ளவர்கள் படித்து பாருங்கள் பிரெண்ட்ஸ். லிங்க் கீழே கொடுத்திருக்கிறேன்...

 
Last edited:

உதயா

Well-Known Member
போன எபில எல்லோரும் பிரவாவோட டாட்டூவ சந்தேக பட்டிங்க அதை உண்மை என்று ப்ரூஃப் பண்ணிட்டான் :cool: :cool: :cool: :cool:

நம்புங்கள் நிஜமாலும் ஹீரோ தலை குப்புற விழுந்துட்டாரு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஆனால் எதுலன்னு தான் தெரியல :D:D:D:D

தமன் நீ ஒருத்தன் போதும்டா பிரவா காதலை சேர்த்து வைக்க :LOL::LOL::LOL::LOL:உன்னை அடிச்சு கூட கேப்பாங்க :rolleyes:அப்பவும் சொல்ல கூடாது :censored::censored::censored::censored:

பரத் நீ படிக்கமாலே டாக்டர் ஆகலாம் என்று எவ்வளவு அன்பா சொல்றான் :sleep::sleep::sleep:அவனை இப்படி குறை சொல்றீயே:rolleyes::rolleyes::rolleyes:

மொத்த குடும்பத்தை பத்தியும் எல்லா விவரமும் கலெக்ட் பண்ணிட்டு வந்து அவங்க அவங்களுக்கு என்ன தேவையோ அதுக்கு சாதகமா பேசி தன் பக்கம் இழுக்க பார்க்குறான் :cautious::cautious::cautious::cautious:

பரத் கிட்ட முதல் தூண்டில் போட்டான் ஆனால் எடுபடல அடுத்த டார்கெட் யாரோ:unsure::unsure::unsure:

குகன் தன்னை மச்சினன் மதிக்கல அதே மாதிரி அவனுக்கும் மச்சினன் கிடைக்கிறான் என்று என்ன ஒரு சந்தோஷம் :LOL::LOL::LOL::LOL::LOL::LOL:


மிருணா இப்போ ஹீரோயினுக்கு சொல்லி கொடுத்த வசனத்தை இன்னும் கொஞ்ச நாளில் இவ சொல்லி கிட்டு விஷ்ணு பின்னாடி சுத்த போறா :love::love::love::love::love::love::love::love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top