பேரன்பு பிரவாகம் -30

Advertisement

Janavi

Well-Known Member
எனக்கு ஒரு டவுட்டுங்க. ஒவ்வொரு கதைக்கும்,எபிக்கும் எப்படி உங்களால் இவ்வளவு பெரிய review கொடுக்க முடியுது. எழுத்தாளர்கள் எழுதுவதுக்கும் மேலேயே இருக்கு உங்க reviews எல்லாம்.
ஒரு வேளை தனியா எழுதி வச்சிட்டு டைப் பண்ணுவீங்களோ.
எனக்கு பத்து வரிகள டைப் பண்ணுறதுக்குள்ள யோசித்து வைத்தது மறந்து போயிடுது:unsure::unsure::unsure:
Exactly.....

நானும் இதேயே நிறைய times யோசிச்சு இருக்கேன் :D

இவங்க கதையே எழுதலாம் , அத்தனை view யோசிக்கிறாங்க, எழுதராங்க ..Great ❤️
 

Mrs.Gnanasekar

Well-Known Member
வெட்டியா உட்கார்ந்து இருக்கேன்னு கொஞ்சம் நாசூக்கா சொல்றீங்களோ?

On a serious note : நான் அப்படியே தோணுவதை தான் அந்த நேரத்தில் எழுதுவேன். அதனால தான் தமிழ் English கலந்து கட்டி இருக்கும். Post செய்த பின்னும் எழுத்து பிழை, வாசகங்களில் உள்ள கோர்வைப்பிழை இதையெல்லாம் சரி பார்த்து அடுத்த பத்து நிமிஷத்துக்கு edit பண்ணிட்டே தான் இருப்பேன்.

சில கதைகள் சில friends சில கருத்துகள் இதெல்லாம் தான் இப்படி நேரம் போவது தெரியாமல் type செய்ய தூண்டுகோல். அப்பப்ப வீட்டுல அதுக்கு அர்ச்சனையும் கிடைக்கும்.
வெட்டியா இருக்கறீங்கனு சொல்ல வரவில்லை. இது மாதிரி review போட முடிந்த உங்களால கதையும் எழுத முடியும்னு தோனுது. அப்போ நீங்க ஒரு எழுத்தாளர்களில் ஒருத்தராக இருக்கலாம்னு தோனுது.
ஏன்னா உங்கள particular writers நாவல்களில் தான் நான் பார்க்கறேன். அதனால கேட்டேன்.
 

vijiramesh

Active Member
பிரவாகன் தனக்கு தெரிந்த வழியில் வளர்ந்து நிக்கிற நிறுவனத்தை காப்பாற்றிக்கொண்டான். காதலிக்க மாதிரி நடித்து, ஏமாற்றி, இல்ல கல்யாணம் பண்ணி அவளை கொடுமை படுத்தவில்லையே. நல்ல கணவனாகவும், வரப்போகும் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும்தானே நடக்கிறான். தன்னை சேர்ந்தவர்கள் எல்லோரையும் நன்றாக வைக்கத்தானே நினைக்கிறான் உண்மையை மறைத்தாலும் அவள் கேட்டுக்கொண்டபடி டிரஸ்ட் விஷயத்தில் மாற்றங்கள் கொண்டு வந்தானா இல்லையா ஆல் இன் எ சடன் .ஒரே இரவிற்குள் எல்லாவற்றையும் மாற்ற முடியுமா . மலர் எவ்வளவு பிடிவாதம் . அவள் மேலும் குழந்தைகள் மேலும் உள்ள பிடித்தத்தை பகடை காயாக வைத்துக்கொண்டு அவனை ஆட்டி வைக்கிறாள் . அது மட்டும் சரியா . அவன் செய்வது ப்ளாக் மெயில் என்றால் இவள் செய்வது என்ன ? .பிரவாகன் சரியாகத்தான் சொல்கிறான். இவள் கிட்ட வந்தாலே என்ன ஆப்லிகெஷனோ என்றுதானே தோன்றும் .
 

Novel-reader

Well-Known Member
வெட்டியா இருக்கறீங்கனு சொல்ல வரவில்லை. இது மாதிரி review போட முடிந்த உங்களால கதையும் எழுத முடியும்னு தோனுது. அப்போ நீங்க ஒரு எழுத்தாளர்களில் ஒருத்தராக இருக்கலாம்னு தோனுது.
ஏன்னா உங்கள particular writers நாவல்களில் தான் நான் பார்க்கறேன். அதனால கேட்டேன்.
உங்களோட கருத்தை நான் தவறாக புரிந்து கொள்ளவில்லைப்பா. It was just a funny note.
//ஏற்கனவே நான் ஒருத்தருக்கு பதில் சொன்ன ஞாபகம். //

கதை எழுத அழுத்தமான கரு யோசிக்கணும். நான் ஏற்கனவே ஒருத்தங்க யோசிச்சு எழுதற கதையில் தானே குறை நிறை சொல்லறேன். கதைக்கு கரு, கதைக்களம் விறுவிறுப்பு குறையாமல் scenes draft செய்வது இதெல்லாம் பெரிய விஷயங்கள். அது எனக்கு கற்பனையில் வரணுமே. வந்தா எழுத try பண்ணறேன்.

Thanks for your compliment.
 

P.Barathi

Well-Known Member
மலருக்கு பிரவாகனை இப்ப ரொம்ப பிடிச்சனாலதான் இந்த ஏமாற்றம் அவளை இவ்வளவு கோபப்பட வைக்குது. ஆனா கல்யாணத்துக்கு முன்னாலேயே மலருக்கு பிரவாகனோட காதல் நாடகத்துக்கு பின்ன எதோ ஒரு காரணம் இருக்கணும்னு உறுதியா சந்தேகப்பட்டா. அதுதான் இப்ப நடந்திருக்கு.
பிரவாகனன் மலருக்கு time and space கொடுக்காம இழுத்துகிட்டு வந்திட்டான்.
விமலாவோட ஆதங்கம் , கோபம் நியாயமானது.
மிருணாளினிக்கு ஏன் தெளிவு இல்லை. குழந்தையா இருந்தா அதுக்கு priority குடு. ஒருபடம் எடுக்கிறதோட அவளோட ambition முடியாது.
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
Malar and Prava both have savior complex. Enala than idhu nadakuthu nu yosikranga. Atleast someone should back Prava avanukum oru support koduka aal venume. Malar matum yokiyan madhri pesura. She have used every opportunity to make her wishes. As Prava said, he is doing everything to make the hospital work effortlessly
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top