Exactly.....எனக்கு ஒரு டவுட்டுங்க. ஒவ்வொரு கதைக்கும்,எபிக்கும் எப்படி உங்களால் இவ்வளவு பெரிய review கொடுக்க முடியுது. எழுத்தாளர்கள் எழுதுவதுக்கும் மேலேயே இருக்கு உங்க reviews எல்லாம்.
ஒரு வேளை தனியா எழுதி வச்சிட்டு டைப் பண்ணுவீங்களோ.
எனக்கு பத்து வரிகள டைப் பண்ணுறதுக்குள்ள யோசித்து வைத்தது மறந்து போயிடுது
நானும் இதேயே நிறைய times யோசிச்சு இருக்கேன்
இவங்க கதையே எழுதலாம் , அத்தனை view யோசிக்கிறாங்க, எழுதராங்க ..Great