பேரன்பு பிரவாகம் -29

Advertisement

நல்லா சொல்லுங்க பிரவாகனோட பிரதாபத்தை எல்லாம்.
நீங்க எல்லாரும் அங்கன பேசுனதை வச்சு இங்கன வாசிச்சேன் சிஸ்.
ஸ்டோரி செமையா போகுது. மிஸ் பண்ணுன ஃபீல் கமண்ட்ஸ் வாசிக்கும் போது.
இரண்டு நாளா வாசிச்சிட்டு வந்துட்டேன். தேங்க்ஸ் ப்பா.
( மகில் சிஸ் உதி சிஸ்)
 

உதயா

Well-Known Member
நீங்க எல்லாரும் அங்கன பேசுனதை வச்சு இங்கன வாசிச்சேன் சிஸ்.
ஸ்டோரி செமையா போகுது. மிஸ் பண்ணுன ஃபீல் கமண்ட்ஸ் வாசிக்கும் போது.
இரண்டு நாளா வாசிச்சிட்டு வந்துட்டேன். தேங்க்ஸ் ப்பா.
( மகில் சிஸ் உதி சிஸ்)
நான் உங்க கமெண்ட்டை இந்த சைட்ல பார்த்ததே இல்லை. நீங்கள் இந்த சைட்ல ரொம்ப கதை படிக்க மாட்டிங்க என்று நினைச்சேன்.
 

உதயா

Well-Known Member
அருமையான பதிவு.
:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: மாமனாரை நம்பி அனுப்புறானாம். வெளங்காவெட்டி மைனரு.
டாட்டூ போட்டதை அப்பவே கீகீ சந்தேகப்பட்டு தேச்சு பாத்தாப்புல.
அப்பவே கீகீ ஒரு அருவாளை எடுத்து நெஞ்சைப் பொளந்திருந்தா என்ன திட்டம் ன்னு கண்டுபுடிச்சிருக்கலாம்.

அதெப்புடிடா திட்டம் போட்டு பொய்பொய்யா பேசி கண்ணாலம் மூச்சுக்கிட்டு
இடத்துக்காக பண்ணுனியான்னு கேட்டா ஆமான்னு சொல்லிட்டு இப்ப லவ் பண்ணறேனு சொல்லறே:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:

பொய் பொய்யா சொல்லி கல்யாணம் பண்ணுனானா :mad: :mad: :mad: அவன் எப்போ பொய் சொன்னான் ஒன்லி மிரட்டல் தான்
 
நான் உங்க கமெண்ட்டை இந்த சைட்ல பார்த்ததே இல்லை. நீங்கள் இந்த சைட்ல ரொம்ப கதை படிக்க மாட்டிங்க என்று நினைச்சேன்.
இங்கன ரொம்ப நாளா நானு சைலண்ட் ரீடர் ப்பா.
மல்லிமேம் ,மேக்னா சுரேஷ், சக்தி குரு ,நீலாமணி, கீதாஞ்சலி இவிகளோட விசிறி நான்.
அந்த சைட்டுல கமண்ட்ஸ் பொட்டில வந்ததுக்கு அப்பறமேட்டு தான் இங்க வரனும்னு தோணுச்சு.
இப்ப தூரிகை மேடம் ஸ்டோரிக்கு வந்து கிட்டு இருக்கேன் மச்சீ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top