பேரன்பு பிரவாகம் -28

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
அடப்பாவி நீ அப்பாவி இல்லடா... அதானா நீ The great piravahan... உனக்கு எப்புடி ஒரு சாதாரண டாக்டர் மேல லவ் வரும்.... இப்போ நீ அவ தம்பிக்கு மெடிக்கல் சீட் offer பண்றதும் அதுனால தானா.. போச்சு

சொலி முடிஞ்சு...

சோழியன் குடுமி சும்மா ஆடல...
 

உதயா

Well-Known Member
என்னடா இன்னிக்கு தொடக்கம் முதலே பேரன்புபிரவாகமா இருக்கேன்னு நினச்சேன்.
கடைசியில் வெடிக்க வெச்சுடீங்க அணுகுண்டை.

மலருக்கு ஒரு threat கல்யாணம் செய்துகொள்ள.
அவ அப்பாக்கு கல்யாணத்துக்கு அப்புறம் இவன் ஏதோ pressure கொடுத்துருப்பானோ?
எப்ப இந்த decision அவன் எடுத்துருப்பான்?

ஆக ஜோசியர் இவனோட setup தானா இல்லை அது ஒரு divine coincidence-ஆ?
நேரடி வாரிசு செல்வம் என்று கண்டு பிடிச்ச நேரம் தான் மலர் கூட பிரச்சினை வந்திருக்கும் . மலரை கல்யாணம் செஞ்சு கிட்டா எதிர் காலத்தில் சொத்தை பத்தி செல்வத்துக்கு தெரிய வந்தால் தன்னோட பொண்ணுக்காக எதுவும் செய்யாமல் ஒதுங்கிடுவாரு என்று திட்டம் போட்டுருப்பான் .
 

sangeetha Chelvam

Well-Known Member
நான் கூட மலர ரொம்ப லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டானு நினைச்சேன் ஏமாத்திட்டியே பிரவா.மலர் உன்னோட ரகசியத்தை தெரிஞ்சுகிட்டா. உன்ன வச்சு செய்யப் போறா.
 

Akila

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
As usual nice update.
Rocking update.
So the FB is coming out.
Waiting for further interesting update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top