பேரன்பு பிரவாகம் -26

Advertisement

Surya Palanivel

Well-Known Member
:love:
மலர் அமைதியா coin அ நகர்த்துறா.... அடிக்காமையே வலிக்க வைக்குறா!!! So மலர் deliveryகுள்ள free block சரியாகிடுமா? பிரவாக்கு இன்னுமின்னும் வலிக்கப்போகுது.

விஷ்ணு இன்னைக்கு அண்ணிங்களுக்கு செம்ம பதிலடி, என்ன நேக்கா வேலை செய்யாம சண்டைப் போட்டு சங்கத்த கலைச்சிட்டு போனாங்க...

அவங்க பொண்ணு க்கு செய்றத விஷ்ணு தடுக்க வேண்டியதில்ல. இந்த பிரவா தான் சொத்துனால தான் மதிப்பு மரியாதை ன்னு வசனம் பேசிருக்கானே. அப்ப விஷ்ணு இப்டி தான் பேசுவான்..


தமன் பிரவா convo :LOL: பிரவா தமன்ட்ட இப்ப நல்லா தான் நடந்துக்கறான்..
 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️
As a husband ah சரி...ஆன மத்தது ????

Kitchen politics ....எப்பவும் ஓயாது

மலரும் பேசாமல் இருப்பது சரி, ஆன
குழந்தை விஷயத்தில் கவனமாக இருக்கலாம் :(
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top