Surya Palanivel
Well-Known Member
மலர் அமைதியா coin அ நகர்த்துறா.... அடிக்காமையே வலிக்க வைக்குறா!!! So மலர் deliveryகுள்ள free block சரியாகிடுமா? பிரவாக்கு இன்னுமின்னும் வலிக்கப்போகுது.
விஷ்ணு இன்னைக்கு அண்ணிங்களுக்கு செம்ம பதிலடி, என்ன நேக்கா வேலை செய்யாம சண்டைப் போட்டு சங்கத்த கலைச்சிட்டு போனாங்க...
அவங்க பொண்ணு க்கு செய்றத விஷ்ணு தடுக்க வேண்டியதில்ல. இந்த பிரவா தான் சொத்துனால தான் மதிப்பு மரியாதை ன்னு வசனம் பேசிருக்கானே. அப்ப விஷ்ணு இப்டி தான் பேசுவான்..
தமன் பிரவா convo பிரவா தமன்ட்ட இப்ப நல்லா தான் நடந்துக்கறான்..
Last edited: