பேரன்பு பிரவாகம் -22

Advertisement

Surya Palanivel

Well-Known Member
தலையிடமாட்டேன், பேச மாட்டேன்... நல்ல வார்த்தையாடல்...
பிரவாக்கு மலர் மேல அன்பு இருந்தாலும் அவனோட தொட்டில் பழக்கம் மாறுறதுங்கறது கஷ்டம்னு புரியுது......

ஆனாலும் pregnancy complications னு சொல்றதுல இவன் எதும் game ஆடிருக்க மாட்டான்னு தான் தோணுது. Seize the opportunityனு பயன்படுத்திக்கிறான்னு தோணுது. மலரோட எதிர்வினை?
 
Mahilrajini

Well-Known Member
May be you have a point here, Sindhu ma and Uthi ma that Prava has done something underhanded to create a “problem” with Malar’s pregnancy to make her resign from the free clinic :unsure: :unsure: :unsure:. What a “sick” mentality? In cases like this, there is a possibility that God will make it real, what happens then? Oh, Renu ma, sorry, :censored::censored::censored:, I am not going to comment on your so called “hero” anymore.
 
@உதயா sis சொல்ற மாதிரி பிரவாக்கு சப்போட்டா பழம் விக்கல்லாம் தயாரா இல்ல. இருந்தாலும் இந்த விசயத்தில எந்த திருகுதாளமும் செய்துருக்க மாட்டான்னு நம்பவோம் :rolleyes:
எந்த வாய்ப்பையும் விடமாட்டேன்னு இதையும் trustக்கு அவனுக்கு favourஆ பயன்படுத்திக்கிறான்னு நம்புவோம்... :oops::oops:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top