K Krishnaveni Rajagopal Well-Known Member Apr 1, 2024 #34 குழந்தையை வச்சி அரசியல் பண்ணற அளவு பிரவாகரன் இறங்கி இருப்பான் என்றால் இவன் ரொம்ப ஆபத்தானவன்.
Anu Nandhu Well-Known Member Apr 1, 2024 #38 Ithuvum ivan plan thana.. apo than ipdi solli avala. Veetla vaikalam nu ninaikuran pola
P P.Barathi Well-Known Member Apr 1, 2024 #39 சந்தோஷமான விஷயம்தான், அது தொடருமான்னு தெரிய ஒரு வாரம் பதைபதைப்போட காத்திருக்கணும். பிரவாகன் மலருக்கு மனஅழுத்தம் இருக்க கூடாதுன்னு டிரஸ்ட்ல இருந்து விலக சொல்றானா, இல்லை இந்த வாய்ப்பை பயன்படுத்தி மலரை அப்புறப்படுத்த பார்க்கிறானா?
சந்தோஷமான விஷயம்தான், அது தொடருமான்னு தெரிய ஒரு வாரம் பதைபதைப்போட காத்திருக்கணும். பிரவாகன் மலருக்கு மனஅழுத்தம் இருக்க கூடாதுன்னு டிரஸ்ட்ல இருந்து விலக சொல்றானா, இல்லை இந்த வாய்ப்பை பயன்படுத்தி மலரை அப்புறப்படுத்த பார்க்கிறானா?