Tony Stark
Well-Known Member
Aanavam alivai tharum nu solluvanga...Pravaganukku Tharuma author @Renugamuthukumar avargalae
20 வது எபி படித்ததும் unga டவுட்ஸ் கிளியர் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன் sisமலர் ஏன் BP மானிட்டர் எடுக்க போனபோது பதட்டமடையனும்? அப்புறம் தலைவலி? தான் அங்க இருக்கனும்னு தெரிஞ்சும் போகாம அம்மா வீட்லயே ஏன் தங்கனும்?