பேரன்பு பிரவாகம் -13

Advertisement

Mathykarthy

Well-Known Member
பிரவா திட்டமெல்லாம் படுபயங்கரமா இருக்கே... :eek:அப்போ மூணு வருஷத்துக்கு ஒன்னு ரிலீஸ் பண்ணுவானோ... :ROFLMAO:

மிருணா புத்திசாலியா இருப்பான்னு நினைச்சா இல்லை போலயே.... கீர்த்தி மட்டும் தான் இவங்க குடும்பத்துலயே அறிவோட பிறந்துருக்கா.... அரசி கடைசி வரைக்கும் புருஷனை பத்தி தெரிஞ்சுக்கவே இல்லை... இப்போ பையனைப் பத்தியும் ஒன்னும் தெரியல......

தர்மேந்திரன் மலரை சாதாரணமா நினைச்சுட்டாரு... பிரவாவே மாட்டிகிட்டு முழிக்கிறது தெரியாம.... கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாருக்கும் ஆப்பு வைப்பா...

நகை, புடவை எல்லாம் காட்டி மயக்கலாம் ன்னு திட்டம் போடுறானே... எங்க இருந்து இவனுக்கு இந்த ஐடியா எல்லாம் கிடைக்குது.... சீரியல் எதுவும் பார்ப்பானோ.... :unsure:
 
உதயா

ஹீரோயின் ஆர்மி கமெண்ட் எல்லாம் படிச்சு இப்படி ஆகிட்டான்...... அவங்க தான் விதவிதமா ஜிமிக்கி வேணும் கொலுசு வேணும் என்று எப்பவும் கமெண்ட்ல ஹீரோ கிட்ட சண்டை போடுவாங்க அதை எல்லாம் படிச்சு இப்படி ஆகிட்டான் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Surya Palanivel

Well-Known Member
தமன் be like : யாரால யாருக்கு தலைவலி னு தெரியலையே பா

அப்பவும் இவன் வாங்கினது பரவால்லையாம், தமன் வெளில போகாததுல தான பிரச்சனையாம்..
எப்டியோ இந்த epi ல நாங்க happy.
 
SINDHU NARAYANAN

Well-Known Member
:cool: :cool: :cool: இந்த பிரவா போடுற திட்டத்தை எல்லாம் பார்த்தால் சிரிப்பு தான் வருது :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

குழந்தை பெத்துக்கிற பிளான் எல்லாம் பெருசா தான் இருக்கு :geek::geek::geek::geek::geek::geek::geek:ஆனால் உனக்கு சாந்தி முகூர்த்தம் நடக்குமா என்பது சந்தேகமாக தான் இருக்கு;););););););)o_Oo_O

மிருணா உன்னை மாதிரி புத்திசாலிய கல்யாணம் செஞ்சுட்டு எப்படி தான் உன் அண்ணன் கூட போராட போறானோ :giggle::giggle::giggle::giggle::giggle::giggle::giggle::cry:

எனக்கு தெரிஞ்சு பிரவா திருந்த ஒரே ஒரு வழி தான் இருக்கு அது அவனுக்கு மண்டையில் அடி பட்டு பழைசு எல்லாம் மறக்குறது மட்டும் தான் :love: :love: :love: :love: :love: :love: :love:
ஹீரோ ஆர்மிஸ் யாராவது..:LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
FB_IMG_1687276171345.jpg
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top