பேரன்பு பிரவாகம் -13

Advertisement

Akila

Well-Known Member
யாரு உங்க ஹீரோ நிறைய திட்டங்கள் வச்சுருக்காரா? எங்க ஹீரோயின் பெர்ஃபார்மன்ஸ்ல அவன் தான் தலையை பிடிச்சு உட்கார்ந்துட்டான்.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

View attachment 12000
On viewing all the quotes,posts,and memes, really author may get lot of ideas. I think this series may extend according to these..
 

P.Barathi

Well-Known Member
பின்விளைவுகளை நினைக்காம ஒரு உயிரை காப்பாத்திட்டு அதை தைரியமா நேர்மையா எதிர்கொண்டபோதே அன்புமலரோட குணம் அவனுக்கு புரிஞ்சிருக்கணும். இவ்வளவு முட்டாளாடா நீ?, இல்ல அவ்வளவு அஹங்காரம் இவனோட கண்ணை மறைக்குதா. மலரை பத்தி ரொம்ப தப்பா கணக்கு போட்டு தலைய கொடுத்திட்ட, ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரவாகன்.
 

உதயா

Well-Known Member
❤️❤️❤️

கிளியே, கிளியே, கல்யாணத்துக்கு அப்புறம் பிரவா வாழ்க்கை எப்படி இருக்கும்னு ஒரு சீட்டு எடுத்து போடு பார்ப்போம்... :p:p
View attachment 11997

சங்கு ஊதிற வேண்டியது தானா? :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
View attachment 11998
புருஷனுக்கு சங்கு ஊதூற அளவுக்கு எல்லாம் மலர் மோசமான பொண்ணு இல்லங்க :whistle::whistle::whistle::whistle::whistle: வேணா காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் என்று பாட்டு பாடுற மாதிரி வேணா மாத்துவா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Lakshmimurugan

Well-Known Member
பிரவா பெண்களை பற்றி எவ்வளவு சீஃப் ஆக எடை போட்டு இருக்கிறான்.மலர் இதில் வரமாட்டாள் என்று இனிமேலாவது புரிந்து கொள்வானா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top