Vithurshini
Well-Known Member
❤
எப்படித்தான் உங்களுக்கும் பிரவாகனை support பண்ண point கிடைக்குதோ!!! பிண்றீங்க போங்க.மலரை அவன் ரோட்டில் வச்சு தொந்தரவு பண்ணல நல்லா ஏசி போட்ட ரூம்ல ஜுஸ் எல்லாம் கொடுத்து தான் தொல்லை பண்றான் அதனால் இதுவும் அதுவும் ஒன்னு கிடையாது
நீங்க வியந்து பார்க்கிற அந்த திறமைக்கு பரிசாக...எப்படித்தான் உங்களுக்கும் பிரவாகனை support பண்ண point கிடைக்குதோ!!! பிண்றீங்க போங்க.
நிஜமாவே சொல்லறேன் ஒவ்வொரு update -யிலும் இவனுக்கு ஆதரவா point சேகரிச்சு கொண்டுவரீங்க பாருங்க - சத்தமேயில்லாமல் தினமும் சாதனை புரியும் உங்க திறமையை நான் வியந்து பார்க்கிறேன்.
இதே மாதிரி எத்தனை சோப்பு டப்பா வச்சிருக்கீங்களோ எல்லா சைட்லயும் சோப்பு டப்பாவோடே சுத்திக்கிட்டு இருக்கீங்கநீங்க வியந்து பார்க்கிற அந்த திறமைக்கு பரிசாக... View attachment 11990