புதுமணம் : மறுமணம் - 9

Advertisement

amuthasakthi

Well-Known Member
கௌரிக்கு அருமையான குடும்பம் கிடைத்துள்ளது...ஆனால் ஏன் அவர்கள் கௌரிக்கு இத்தனை நாள் திருமணம் செய்யாமல் இருந்தார்கள்...

மாலினி விட்டல் ஜோடி சூப்பர் :love:
 

elakkiya ganesh

Well-Known Member
@Kshipra
ஹும்க்கும்
எப்போ அவனுக்கு எப்போ குண்டலினி எப்போ எழுந்து?
சிவசங்கர் வெரி வெரி லேஸி ஃபெலோ
சாவித்திரியம்மாவை நிறைய முருங்கைக்காய் சமைத்து போட சொல்லுங்க
:love:
 

Saroja

Well-Known Member
இந்தஅன்பு அலைகளில்
உருவான பந்தம்
கல்யாணியின் காரியங்களை
செய்த விட்டல்
ரொம்ப அருமை
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
@Kshipra
ஹும்க்கும்
எப்போ அவனுக்கு எப்போ குண்டலினி எப்போ எழுந்து?
சிவசங்கர் வெரி வெரி லேஸி ஃபெலோ
சாவித்திரியம்மாவை நிறைய முருங்கைக்காய் சமைத்து போட சொல்லுங்க

:D:D:D சொல்லிடறேன் பானுக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top