புதுமணம் : மறுமணம் 4

Advertisement

chitra ganesan

Well-Known Member
எவனோ தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறான் போல..இப்போ சிவா வந்ததும் கனவும் நிஜமும் ஒன்றாக போகுமோ!!!
 

amuthasakthi

Well-Known Member
கௌரிக்கு யாரால என்ன பிரச்சனை...இந்த அவினாஷ் அண்ணன் புதுசா எங்க இருந்து வந்தான்..

சிவா..அவள தான் வேணாம்னு சொல்லிட்டல்ல...அப்புறம் ஏன் பொங்குற
 

SaiKarthiga

Active Member
குழந்தைகள் கிட்ட கௌரியின் அணுகுமுறை அருமை...:)

சூர்யா... எப்பவும் கௌரியின் மடியில் அமர்வது... சின்ன குட்டி... சூப்பர்...:love:

தீபா...கௌரியிடம் நன்றி சொல்லும் பாங்கு... சிறப்பு...:love:

நல்லதொரு பதிவு...(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top