புதுமணம் : மறுமணம் - 30

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:

இவங்க ரெண்டு பேரோட குண்டலினி சக்தி struck ஆகி ஒரு இடத்திலேயே நின்னுடுச்சோ??? :unsure::unsure: க்ஷிப்ரா, அதுக்கு ஏதாவது oil போட்டு சரி பண்ணலாமே...;);)

ரெண்டு பேருக்கும் நடுவுல இன்னும் புரிதல் வரலையே...
ரெண்டு பேரும் சேர்ந்து எப்ப புது பாடல் இசைக்க போறாங்களோ???

முதல் திருமணத்திலேயே ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு குடும்பம் நடத்துறதுக்குள்ளே விடிஞ்சு வெள்ளைக் கோழி கூவிடும்
இங்கே இரண்டாவது கல்யாணம்
அடுத்தவரை காயப்படுத்தி விடுவோமோன்னு நினைத்தே யோசிக்காமல் பேசி காயப்படுத்திக்கிறாங்க
இரண்டு பேரோட குண்டலினி சக்தி இன்னமும் "அதுக்கு" இடம் கொடுக்கவில்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top